பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மைசூரில் பயிற்சி

நமது நாட்டின் பூந்தோட்டம் என புகழ்ப்படும் பெருநகரம் கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர். மேற்கு மலைத்தொடரை மேற்கு எல்லையாகக் கொண்ட கேரளத்தின் கிழக்கு எல்லையையொட்டி இருப்பதால் இந்த நகரம் எழிலான இயற்கை வளத்தையும், இதமான Ճհ ՈT ՅՆ) நிலையையும் கொண்ட لیگf gpcتك நகரமாம். இந்நகரை கி.பி.18ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இ ந் த ம ா நி ல த் தி ன் ஆட்சியானர்களாக விளங்கிய

உடையார்கள் தங்களது கோநகராகக்

கொண்டிருந்தனர்.

வரிசை வரிசையான வீடுகளைக் கொண்ட விசாலமான வீதிகள் இடை இடையே மாளிகைகள், பூங்காக்கள், பரந்தமைதானங்கள், மிகச் சிறந்த வல்லுநர்களான எலர்.மிர்சா இஸ்மாயில், எலர்.விசுவேசுவரய்யா

ஆகியவர்களது கைவண்ணத்தில்

77