உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முதற்குலோத்துங்க சோழன்

85

பவழக்குன்றினாரான (10) வளநாடுடையார் - இவர் சொல்ல இத்திருப்பணி செய்வித்தார் இக்கோயிலில் ஸ்ரீமாயேஸ்வரர் திருவெண்காடுடை யான் திருச்சிற்றம்பல முடையானான தந்தைவிரத முடித்தார்: