உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




xiv

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-1

இத்தொகுப்பினை வெளியிடும் தமிழ்மண் அறக்கட்டளையினர்க்கு, குறிப்பாகத் திரு கோ.இளவழகனார் அவர்கட்குத் தமிழ்கூறு நல்லுலகம் கடமைப்பட்டுள்ளது.

வை முன்பு வெளியிடப்பட்டபோது தமிழ்மக்கள் பெருமளவில் வாங்கிப் பயன்பெற்றதுபோல இப்போதும், குறிப்பாக வரலாறு கற்கும் தமிழ் மாணவர்கள், வாங்கிப் படித்து இவைபோலத் தாமும் எழுதத் தூண்டுதல் பெறுவர் என நம்புகின்றேன். இவர்தம் தொண்டு மேலும் சிறப்பதாக, திரு தி.வை.சதாசிவப் பண்டாரத்தாரின் புகழ் ஓங்குவதாக.