உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




xvi

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -2

Nilakanta Sastri K.A (1929) The Pandyan Kingdom

66

(1976 IV Edn.) A History of South India

ராஜசேகர தங்கமணி எம் (1978) பாண்டியர் வரலாறு பாகம் I பக்.

712 தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்

இராமன், கே.வி. (1977) பாண்டியர் வரலாறு பக்.337 தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.

RamanaAyyarA.S. Edr (1962) - South Indian inscriptions Vol XIV Pandya inscriptions pp VI; 166 XXV - (267 inscriptions copied between 1904 - 1935: Early Pandyas 130; Chola - Pandya Viceroys 67 Jatavarman Srivallabha 70)

சதாசிவப் பண்டாரத்தார் தி.வை (1940/II 1956) பாண்டியர் வரலாறு சண்முகம் பிள்ளை இ. மு (1998) சங்கத் தமிழர் வாழ்வியல் சீனிவாச ஐயங்கார் (1929) History of the Tamils from the earliest times to 600 AD (தமிழாக்கம் முன்னுரையுடன் 2007: பி.இராமநாதன்; தமிழர் வரலாறு (கி.பி. 600 வரை) தமிழ்மண் பதிப்பகம்; சென்னை 17)

Subrahmanian N (1966; II 1980) Sangam Polity

-

தமிழ் வரலாற்றுக் கழகம் (1967) பாண்டியர் செப்பேடு பத்து; சென்னை 14

தமிழக அரசு வரலாற்றுக் குழு (1983) சங்ககாலம் 1 அரசியல் பக்.700 [பாண்டியர் பக்.343-387] II வாழ்வியல்; பக். 530

(1990): தமிழ்நாட்டு வரலாறு : பல்லவர்- பாண்டியர் காலம் (கி.பி.500-900)

பகுதி 1 பக்.434 (வரலாறு ; ஆட்சிமுறை)

பகுதி II பக்.538 (சமுதாயம், பொருளியல், சமயம், இலக்கியம், கலைகள், கட்டடம், ஓவியம், செப்புத் திருமேனிகள்; சிற்பம், ஆடல், இசை)

(2000) பாண்டியப் பெருவேந்தர் காலம் (1190-1310) பக். 327 (அரசியல் ஆட்சிமுறை, சமுதாயம், பொருளியல், சமயம், இலக்கியம், கலைகள்.)