உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நுழைவுரை

தொகுதி 5

8) பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 3

1961

தொகுதி 6

தமிழ் இலக்கிய வரலாறு

9) தமிழ் இலக்கிய வரலாறு ( கி.பி.250-600)

1955

10) தமிழ் இலக்கிய வரலாறு

(13,14,15 ஆம் நூற்றாண்டுகள்)

1955

தொகுதி 7

இலக்கியமும் கல்வெட்டுக்களும்

11) இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்

1961

12)

கல்வெட்டுக்களால் அறியப்பெறும்

உண்மைகள்

1961

தொகுதி 8

13) தொல்காப்பியமும் பாயிரவுரையும்

1923

14) சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்

1998

தொகுதி 9

15) தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்

வாழ்க்கை வரலாறு

2007

தொகுதி 10

16) சான்றோர்கள் பார்வையில் பண்டாரத்தார்

2007

ix

அறிஞர் பண்டாரத்தார் அவர்களின் நூல்களை நாட்டுடைமை யாக்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கும், நூல்களை மறுபதிப்பாக வெளிக் கொணர்ந்து தமிழுலகில் வலம் வரச் செய்திருக்கும் தமிழ்மண் அறக்கட்டளை நிறுவனர் ஐயா கோ.இளவழகனார் அவர்களுக்கும், தமிழ்கூறு நல்லுலகம் என்றும் நன்றியுடையதாக இருக்கும் என்பதில் எள்முனை அளவும் ஐயமில்லை. தமிழ்மண் அறக்கட்டளையின் இந்த அரிய வெளியீட்டைத் தமிழ் நெஞ்சங்கள் அனைத்தும் வாழ்த்தி வரவேற்கும் என்ற நம்பிக்கை நம் அனைவருக்கும் உண்டு.