உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




236

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

கலிங்கன் கன... கப் பா. . . லங்கன் அ(ம்)(ைம) .. புதுமலர் வாகை புனைந்து நொதுமலர் கங்கபாடி கவ்விக் கொங்கம்

வெளி(ப்)படுத் தருளி யளிபடுத்தருளி

சாரல் மலை யட்டுஞ் சேரன் மலைஞாட்டுத் தாவடிக் குவட்டின் பாவடிச் சுவட்டுத் துடர்நெய்க் கனகந் துகளெழ நெடுநற் கோபுரங் கோவை குலைய மாபெரும் புரிசை வட்டம் பொடிபடப் புரிசைச் சுதை கவின் படைத்த சூளிகை மாளிகை யுதைகைமுன் னொள்ளெரி கொளுவி உதைகை வேந்தைக் கடல்புக வெகுண்டு போந்து சூழமண்டலந் தொழ வீழமண்டலமுங்

கொண்டு தண்டருளிப் பண்டு தங்க டிருக்

குலத்தோர் தடவரை எழுதிய

பொங்குபுலிப் போத்துப் புதுக்கத் துங்கத் திக்கினிற் சேனை செலுத்தி மிக்க

வொற்றை வெண்குடைக்கீ ழிரட்டை வெ(ண்) கவரி

தெற்றிய வனலந் திவள வெற்றியுள்

வீற்றிருந் தருளிய வேந்தன் போற்றிருந் தண்டமிழ்நாடன் சண்டபராக்கிரமன் திண்டிறற் கண்டன் செம்பியர் பெருமான் செந்திரு மடந்தைமன் ஸ்ரீராஜ ராஜன் இந்திர ஸமானன் ராஜஸர் வஞ்ஞனெனும் புலியைப் பயந்த பொன்(ம)ான் கலியைக் கரந்து கரவாக் காரிகை சுரந்த

முலை(ம)கப் பிரிந்து முழங்கெரி நடுவணுந் தலைமகற் பிரியாத் தையல் நிலைபெறுந் தூண்டா விளக்கு .... சி சொல்லியல் அரைசர்தம் பெருமா னதுலனெம் பெருமான் புரைசைவண் களிற்றுப் பூழியின் விரைசெயு (மாதவித்) தொங்கல் மணிமுடி வளவன் சுந்தர சோழன் மந்தர தாரன்

திருப்புய முயங்குந் தேவி விருப்புடன்

வந்துதித்தருளிய மலையர் திருக்குலத்தொ