உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

ரன்மையாக தமரகத்தொன்மையிற்

குலதெய்வ கொண்டது நலமிகுங்

.

கவசந் தொடுத்த கவின் கொளக் கதிர்நுதித் துவசந் தொடுத்த சுதைமதிற் சூழகழ்ப் புளகப் புதவக் களகக் கோபுர வாயின் (ம)ாட மாளிகை வீதித்

தேசாந் தன்மைத் தென்றிருக் கோவலூ ரீசரந் தன்றக்க வன்றது மீசரங்

குடக்குக் கலுழி குணக்கு கால்பழுங்கக் காளா கருவுங் கமழ் சந்தனமுந் தாளார் திரளச்சரளமு நீளார்

குறிஞ்சியுங் கொகுடியு முகடுயர் குன்றிற் பறிந்துடன் வீழப் பாய்ந்து செறிந்துயர் புதுமதிகிடறிப் போர்க்கலிங் கிடந்து மொது மொது முதுதிரை விலகிக் கதுமென வன்கரை பொருது வருபுனற் பெண்ணை தென்கரை யுள்ளது தீர்த்தத் துறையது மொய்வைத் தியலு முத்தமிழ் நான்மைத் தெய்வக் கவிதைச் செஞ்சொற் கபிலன் மூரிவண் டடக்கைப் பாரி தனடைக்கலப் பெண்ணை மலையற் குதவிப் பெண்ணை யலைபுன லழுவத் தந்தரிக்ஷஞ் செல

மினல் புகும் விசும்பின் வீடுபே றெண்ணிக் கனல் புகுங் கபிலக்கல்லது புனல்வளர்

பேரெட்டான வீரட்டானம்

அனைத்தினு மனாதி யாயது நினைப்பினு

முணர்தற் கரியது யோகிக ளுள்ளது

புணர்தற் கினியது பொய்கைக் கரையது

சந்தன வனத்தது சண்பகக் கானது

நந்தன வனத்தி னடுவது பந்தற்

சுரும்படை வெண்பூங் கரும்பிடை துணித்தரத்

தாட்டொலி யாலையயலது பாட்டொலிக்

கருங்கைக் கடையர் பெருங்கைக் கடைவாள்

பசுந்தாட்டிரியுஞ் செந்நெற் பழனத்

தசும்பார் கணி....யவற்றை யருக்க னருச்சனை முற்றிய

237