உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

கலிங்க மேழுங் கடந்த புலிவலம்

பொறித்த விமய மகேந்திரத் தளவும்

மேவருந் தானைத் தாவடி செலுத்தி

வேங்கை நன்னாடு மீட்டுக் கொண்டுதன்

பூங்கழற், கடைக்கலம் புகுந்த படைக்கலத் தடக்கை விசையா தித்தற் கருளி இசைகொடு

மீண்டுவிட் டருளி யிகலிடைப் பூண்ட செயத்

திருவொடுங் கங்கா புரிபுகுந் தருளி

அங்கே, ராசாதி ராசன் ராசா ராசனெனத் தராபதி யாகத் தமனியத் தியற்றி படியின் மன்ன ரடிதொழு தேத்த இனமணிப் பீடத் திருந்து முனையிடை வேங்கை நன்னாட் டினிற் கொண்ட இருநிதிப் பிறக்கம் வரிசையிற் காட்டி ஆழியு நிகளமும் கழற்றி ஆங்கவர் வாழிய விரதமு மாற்றி ஈழத்

தலைகட லடையாது பலகலஞ் செலுத்தி

மாப்பெருந் தானை ஏற்ற காப்புடைக்

கடல்வளை யரணத்து வெல்சமந் தொடங்கியச்

சிங்களச் சேனை மங்கப் பைங்கழல்

குருகுலத் தரையனு முருமெனப் பொருசினத்தால்

சாமந்தனும் பட்டுவிழக் கெட்டுடைந் தாற்றாதோர்

ஓசைத் தரையி னோடத் தராபதி

விசைய பாகுவுந் திசைகெட ஓட

மற்றவன் தேவியைப் பற்றி வென்று

முதலாகிய அளப்பருங் குலதனங்

மணியின முடியொடு வாரித் திணிமதில் இலங்கையுந் தனதே யாக்கித் தெங்காகந்

தாண்டிக் கொண்டையில் மீண்டுமச் சளுக்கி பண்டையில் இரட்டிப் பகட்டொடும் விடு தடுத்து கண்டாரில்

மதிநாகயைன் மாரயன் மநுமக் கண்டயன் கட்டங்கிள ..... க்கூற்றுகவதி கைக்காமயன் கொண்டயன் ஆச்சீதரன்

பற்கொல்லு... முயட்டிக்கோ..... யன் முதலினர்

249