உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

261

சேர்க்கை III

கி. பி. 846 முதல் கி. பி 1070 வரையில் அரசாண்ட சோழ மன்னர்களின் மரபு விளக்கம்

(1) பரகேசரி விசயாலய சோழன் (கி.நி. 846-81)

(2) இராசகேசரி ஆதித்த சோழன் (871-907)

(3) பரகேசரி பராந்தக சோழன் I (907 - 953)

கன்னரதேவன்

இராசாதித்த சோழன்

(4) இராசகேசரி கண்டதித்த சோழன் 1(950-957)

(5) பரகேசரி அரிஞ்சய சோழன் (956-957)

உத்தமசீலி

(7) பரகேசரி உத்தம சோழன் (970-985)

பரகேசரி

குந்தவை 1

(6) இராசகேசரி இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழன் (957 - 970)

(8) இராசகேசரி இராசராச சோழன் 1 (985 - 1014)

ஆதித்தகரிகாலன்

(9) பரகேசரி இரசேந்திர சோழன் I (1020-1044)

(10) இராசகேசரி சுந்தரசோழ (11) பரகேசரி இராசாதிராச பாண்டியன் இராசேந்திர சோழன் (1018 - 1054)

சோழன் II

(1051 - 1063)

மும்முடி சோழன் ஆகிய இராசமகேந்திர சோழன்

குந்தவை II

(12) இராசகேசரி அம்மங்கை வீரராசேந்திர தேவி

சோழன்

(1063 - 1070)

(13) பரகேசரி அதிராசேந்திர சோழன் (1070)

குறிப்பு

முடிசூடி ஆட்சிபுரிந்தவர்களின் பெயர்களுக்கு முன்னர் அம்முறைப்படி எண்கள் குறிக்கப் பட்டுள்ளன. இராசாதித்த சோழன், ஆதித்த கரிகாலன், இராச மகேந்திர சோழன் ஆகிய மூவரும் இளவரசுப் பட்டங்கட்டப்பெற்ற பிறகு இறந்த அரச குமாரர்கள் ஆவர்.