உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

277

தோற்றம் பெற்றோர்

ஊர்

கல்வி கற்ற

டங்கள்

ஆசிரியர்கள்

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் வாழ்க்கைக் குறிப்புக்கள்

15.8.1892
திரு.வைத்தியலிங்கப் பண்டாரத்தார் திருமதி. மீனாட்சி அம்மையார்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருப்புறம்பயம்
திருப்புறம்பயம் திண்ணைப் பள்ளி,

புளியஞ்சேரி உயர்தரத் தொடக்கப்பள்ளி,

குடந்தை நகர உயர்நிலைப் பள்ளியில் நான்காம்

படிவம் முதல் மெட்ரிகுலேசன் முடிய (1910)

பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்,

வலம்புரி அ.பாலசுப்பிரமணியப்பிள்ளை முதலானோர்

திருமணம்

1914-இல் தையல்முத்து

பணி விவரங்கள்

மறைவு

அம்மையாரை

மணந்தார். இவர் 1921இல் காலமாகவே 1922இல் சின்னம்மாள் என்பவரை மணந்தார்.

பாபநாசம் தாலுக்கா அலுவலகத்தில் ஒன்றரை ஆண்டுக் காலம் எழுத்தர் பணி

குடந்தை நகர உயர்நிலைப்பள்ளியில் ஒரு மாதக் காலம் தலைமைத் தமிழாசிரியர்

பாணாதுறை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் (1917-1942)

அண்ணாமலைப் பல்கலைக் கழக விரிவுரையாளர் (1942-53, 1955- 1.1.1960)

02.1.1960