உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




278

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

பெற்ற சிறப்புக்கள் : 29.3.1956 இல் மதுரைத் திருவள்ளுவர் கழகம்

'ஆராய்ச்சிப் பேரறிஞர்' என்ற பட்டம் வழங்கியது.

7.4.1956 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கேடயம் வழங்கியது.

வழித்தோன்றல் : பேராசிரியர் க.திருஞானசம்பந்தம் (ஒரே மகனார்)

பண்டாரத்தார் அவர்கள் எழுதிய நூல்கள்

1. சைவ சிகாமணிகள் இருவர் (அ.பாலசுப்பிரமணியப் பிள்ளையுடன் இணைந்து எழுதியது)

2. தொல்காப்பியப் பாயிரவுரை 1923

3. முதற்குலோத்துங்க சோழன் (1930)

4. பாண்டியர் வரலாறு (1940)

5. திருப்புறம்பயத் தல வரலாறு (1946)

6. பிற்காலச் சோழர் சரித்திரம் - மூன்று பாகங்கள் (1949, 1951, 1961)

7. தமிழ் இலக்கிய வரலாறு (கி.பி.250-600) - 1955

8. தமிழ் இலக்கிய வரலாறு (13,14,15 ஆம் நூற்றாண்டுகள்) - 1955

9. செம்பியன் மாதேவித் தல வரலாறு

10.காவிரிப்பூம்பட்டினம் 1959

11. இலக்கிய ஆராய்ச்சியும், கல்வெட்டுக்களும்

1961

12. கல்வெட்டுக்களால் அறியப் பெறும் உண்மைகள் - 1961