உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




254

.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4

இராண்டாம் குலோத்துங்க சோழன்

இன்றும்யான் மீள்வ தறியே னிரணியனை அன்றிரு கூறா வடர்த்தருளிக் -கன்றுடனே

வின்பின் போன வனகன் அனபாயன் மாவின்பின் போன மனம்.

என்னேய் சிலமடவா ரெய்தற் கெளியவோ

பொன்னே யனபாயன் பொன்னெடுந்தோள்-முன்னே

87

88

தனவே யென்றாளுஞ் சயமடந்தை தோளாம் புனவேய் மிடைந்த பொருப்பு.

அன்னைபோ லெவ்வுயிருந் தாங்கு மனபாயா நின்னையா ரொப்பர் நிலவேந்தர்-அன்னதே வாரி புடைசூழ்ந்த வையகத்துக் கில்லையாற் சூரியனே போலுஞ் சுடர்.

89

பூதலத்து ளெல்லாப் பொருளும் வறியராய்க்

90

காதலித்தார் தாமே கவர்தலால்-நீதி

அடுத்துயர்ந்த சீர்த்தி யனபாயா யார்க்குங்

கொடுத்தியெனக் கொள்கின் றிலேம்.

தண்கவிகை யாலுலகந் தாங்கு மனபாயன்

91

வெண்கவிகைக் குள்ளடங்கா வேந்தில்லை -யெங்கும்

மதியத் துடனிரவி வந்துலவும் வானிற்

பொதியப் படாத பொருள்.

தம்மாற் பயன்றூக்கா தியாவரையுந் தாங்கினும்

92

கைம்மாறுங் கால முடைத்தன்றே - எம்மாவி அன்னவனை யாழி யனபாயனை யலராள் மன்னவனை மானுமோ வான்.

87. குலோத்துங்க சோழ னுலாவில் இறுதியிலுள்ள வெண்பா254

88. தண்டியலங்காரம், 3 மேற்கோள்.

89. மேற்படி 32 மேற்கோள்.

90. மேற்படி 46 மேற்கோள்.

91. தண்டியலங்காரம், -மேற்கோள்.

92. மேற்படி, 50 மேற்கோள்.