உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

ஆற்றற் படைவேந்த ராற்றா தழிந்திட்ட

மாற்றற்ற செம்பொன்னால் வாழதிகை-ஏற்றுக்

கொடியார்கர்க்குக் கோலப் பரிகலமாச் செய்தான்.

253

80

படியாற்குஞ் சீர்கூத்தன் பார்த்து.

அண்ண லதிகையாற் கையிரண்டு நல்விளக்கு

81

மண்ணின் வறுமை கெட வந்துதித்துக் -கண்ணகன்ற

ஞாலத் தறஞ்செய் நரலோக வீரன்பொற்

சீலத்தி னாலமைத்தான் சென்று.

நீடு மதிகையரன் நித்தல் பெருங்கூத்தை

82

யாடு மரங்கமைத்தா னன்றினார் நாடு

பரியெடுத்த தூளி பகல்மறைப்பச் சென்றாங் கெரியெடுத்தான் றொண்டையா ரேறு.

ஈச னதிகையில்வா கீச னெழுந்தருள

83

மாசில் பெருங்கோயில் வந்தமைத்தான்-பூசல்

விளைவித்த வேணாடும் வெற்பனைத்துஞ் செந்தீ

வளைவித்தான் தொண்டையார் மன்.

நல்யாக மண்டபத்தைச் செய்தான் நரபதியர்

84

பல்யானை யோடுணங்கப் பாவலர்க-ளெல்லாம்

புகுங்குடையான் தொண்டையர்கோன் பொன்மழையோ

டொக்கத்

நாணாள் செலவமைத்தா னண்ணா வயவேந்தர்

தருங்கொடையான் தானதிகை சார்ந்து.

அண்ண லதிகையர னாகம் பிரியாத

பெண்ணினல்லா ளெண்ணான்கு பேரறமும் - எண்ணியவை

வாணாள் கவர்கூத்தன் வந்து.

85

ஆட லமர்ந்தபிரா னாங்கதியை வீரட்டம்

86

நீடுவதோர் கோயில் நினைந்தமைத்தான் -கோடிக்

குறித்தா ருடல்பருந்து கூட்டுண்ணக் காட்டி

மறித்தானந் தொண்டையர் மன்.

79-85. திருவதிகைக் கல்வெட்டுக்கள்; பெருந்தொகை, பக்கங்கள், 256, 257.

86. திருவதிகைக் கல்வெட்டுக்கள், பெருந்தொகை பக்கம் 257.