உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




266

.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4

நாட்டு இவர் காணியான சோழேந்திர சிங்கநல்லூரில் பழம் பெயர் தவிர்ந்து யாண்டு எட்டாவது முதல் அந்தராயம் பழம் பாட்டம் உட்பட இ

(23) றையிலியாய் வேறு பிரிந்த ராஜாதி ராஜன் குளத்தூர் நிலம் நாற்பதிற்று வேலி இந்நிலம் அனுபவிக்கும் படிக்கு ஜயங்கொண்ட சோழ மண்டலத்து மேன்மலைப் பழையனூர் நாட்டுப் பழையனூர் உடையான் வேதவனமுடையான் அம்

(24) மையப்பனாரான பல்லவராயன் நிச்சயித்தபடியே அனுபவிக்கும் விருந்தங்களில் சிற்றாலத்தூருடையான் மகளுக்கு நிலம் மூவேலியும் ஆலிநாடுடையான் மகளுக்கு நிலம் மூவேலியும் இவள் மக்கள் வாழ்க்கைப்பட்ட பெண்கள் மூவர்க்கு

(25) பேரால் நிலம் இரு வேலியாக நிலம் அறு வேலியும் நெற்குன்றங்கிழார் களப்பாளராயர் மகளுக்கு நிலம் மூவேலியும் இவள் மக்களில் அழகிய தேவனுக்கு நிலம் மூவேலியும் பெண் மக்களுக்குப் பேரால் நிலம் அறுவேலி

(26) யும் அம்பர் அருவந்தை காலிங்கராயர் மகளுக்கு நிலம் மூவேலியும் மக்களில் சேந்தன் திருநட்டமாடி வீரநம்பி தேவன் குடையான் மகளுக்கும் இவள் மகளுக்கும் நிலம் இருவேலியும் ராஜராஜ தேவர் விருந்தங்களுக்கும் மக்களுக்கும் நிலம் எண்வேலியும் தாயார் வைப்பூ

(27) ருடையார் மகளார்க்கு நிலம் வேலியும் உடன் பிறந்த பெண்களில் வீழியூருடையானுக்கு புக்க பெண்ணுக்கும் இவள் மகளுக்கும் நிலம் இருவேலியும் ஆக நிலம் நாற்பதிற்று வேலியும் அந்தராயம் பாட்டம் உட்பட இறையிலி

(28) இட்டமைக்கு உள் வரிக்கு எழுத்திட்டார் ||நந்தியராயர் || கனகராயர் || மூவேந்தராயர் || ஜினத்தரையர் || விசயராயர் || புரவிவரி ஸ்ரீகரணநாயகம் சிறு குடையான் குன்றங்கிழான் || கானூர் கிழவன் || நரியனூருடையான்

(29) புரவிவரி ஸ்ரீகரணத்து முகவெட்டி ஈங்கை உடையான் || ஆரூர்உடையான் || தத்தைநல்லூர் உடையான் || சிறுநல்லூர்உடையான் | இப்படிக்கு பிரசாதஞ் செய்தருளின