உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




268

இரண்டாம் இராசாதிராச சோழனது திருவாலங்காட்டுக் கல்வெட்டு

(1) ஸ்வஸ்திஸ்ரீ + கடல் சூழ்ந்த பார்மாதரும் (பூமாதரும் ) கலைமாதரும் -அடல் சூழ்ந்த போர்மா

(2) தருஞ்சீர் மாதரும் அமர்ந்து வாழ-நாற்கடல் சூழ் புவிஏழும் பாற்கடல் சூழ் புகழ் பர

(3) ப்ப-ஆதியுகமா மென்னச் சோதிமுடி புனைந்தருளி - அறுசமயமும் ஐம்பூதமும் நெ

(4) றியில் நின்று பாரிப்பத் -தென்னவருஞ் சேரலருஞ் சிங்களரும் முதலாய மன்னவர்கள் திறை

-

(5) சுமந்து வந்தீண்டிச் சேவிப்ப ழி ஊழி ஒரு செங்கோல் ஏழுபாரும் இனிதளிப்பச்-செம்பொன் வீரஸி

(6)ம்ஹாஸநத்து உலகுடை முக்கோக் கிழானடிகளோடும் வீற்றிருந்தருளிய கோவிராஜ கேசரி பன்மரான

(7) திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீஇராஜாதி ராஜதேவர்க்கு யாண்டு பன்னிரண்டாவது நாள் நூற்றைம்பத்

(8) தேழினால் திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து மேன்

(9) மலைப் பழையனூர் நாட்டுப் பழையனூர் உடையார் திருவாலங்காடுடையார் கோயிலில் தேவகன்மிக்கு

(10) ம் ஸ்ரீமாஹேஸ்வரக் கண்காணி செய்வார்களுக்கும் பழையனூருடையான்வேதவன முடையான் அம்மைய

(11) ப்பனான அண்ணன் பல்லவராஜன் ஈழத்தான் பராக்கிரமபாகு ஆள்வான்போதேதுடங்கி சோழராச் சியத்துக்கு