உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

269

(12) விரோதமாயிருப்பன பல வடிகளாலுஞ் செய்யப் பார்த்து இதுக்கு உறுப்பாகப் பாண்டிநாட்டிலே படை

....

(13) யுற விட்டு (குலசேகரனையும் மதுரையில் நின்றும் வெள்ளாற்றுக்கு வடகரையிலே போ

(14) தப்பண்ணி(னபடியாலே).... வினைக்கேடுகளும் செய்யப்பார்த்த இடத்து இதுக்குப்பரிகாரமாக குல

(15) சேகரர்க்கு (வேண்டுவனவுஞ்செய்துமுத) லிகளும் படைகளும்போக விட்டு ஈழத்தான் படையையு

(16) ம் இப்படைக்(குக் காரணவரான) இல(ங்கா புரத) ண்ட நாயக்கனும் ஜகத்தரயத் தண்ட நாயக்கனும் உள்ளிட்டா (17)ரையுங் கொன்று (மதுரை வாசலிலே இவர்கள் தலைகள்) தைப்பித்து இவ்வூரிலெ குலசேகரரையும் புகவிட்டுச் செ

.....

(18) ல்லா நிற்க . கு விரோதமாயிருப்பதை செய்யப் பார்த்து இவன் தன் படை

(19) நிலையான ஊராத்துறை, புலைச்சேரி, மாதோட்டம், வல்லிகாமம், மட்டிவாழ் உள்ளிட்ட ஊர்களிலே படைகளு

(20) ம் புகுதவிட்டு படவுகளுஞ் செய்விக்கிறபடி கேட்டு இதுக்குப் பரிகாரமாக ஈழத்தான் மரு மகனாராய் ஈழ ராச்சியத்துக்குங்

(21) கடவராய் முன்பே போந்திருந்த சீவல்லவரை அழைப்பித்து இவர்க்கு வேண்டுவனவுஞ் செய்து இவரையும் இ (22) வருடனே வேண்டும் படைகளும் ஊராத்துறை வல்லிகாமம் மட்டிவாழ் உள்ளிட்ட ஊர்களிலே புகவிட்டுப் புலைச்சே

(23) ரி மாதோட்டம் உள்ளிட்ட ஊர்களும் அழித்து ஈழத்தானினாய் இவ்வூர்களில் நின்ற ஆனைகளுங்கைக்கொண்

(24) டு ஈழமண்டலத்தில் கீழ்மேல் இருபதின் காத மேற்படவுந் தென் வடல் முப்பதின் காதமேற்படவும் அழித்து இத்