உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




270

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

(25) துறையில் இவன் மனிசராயிருந்தாரில் கொல்வாரையுங் கொன்று பிடிப்பாரையும் பிடித்து இவர்களையுஞ் சரக்காய்க் கைக் கொண்டனவும் பிடித்த ஆனைகளும் அழைப்பித்து இவன் நமக்குக் காட்டி ஈழமண்டலத்துக் காரிய

(26) ம் எல்லாப் படியாலும் இவன் அழியச் செய்வித்த படிக்கும் (1) பாண்டியனார்குலசேகரர் தமக்கு முன்பு செய்த

(27) நன்மைகளும் பாராதே ஈழத்தானுடனே சம்பந்தம் பண்ணவும் இவனும் இவருங்கூட நின்று சோழ ராச்சியத்துக் (28) கு விரோதமாயிருப்பன செய்யவுங் கடவதாக நிச்சயித்து இதுக்கு உறுப்பாகப் பாண்டி நாட்டு ஏழகத் தாரிலும் மற்றச்

(29) சாமந்தரிலும் நமக்குச் சேர்வு பட்டு நின்றுடன் செய்கிற இராசராச கற்குடி ராயனும் இராசகம்பீர அஞ்சு கோட் (30) டை நாடாழ்வானும் உள்ளிட்டாரை அத்துறைகளில் நின்றும் வெள்ளாற்றுக்கு வடகரையிலே போதப்பண்ணி

(31) இலங்காபுரித் தண்டநாயக்கனும் ஜகத்தரயத் தண்டநாயக்கனும் உள்ளிட்டார். தலைகளாய் மதுரை வாசலில் தைச்ச தலை

(32)களும் வாங்கிப்போகடுவித்து எல்லாத் தீமைகளும் செய்யக் கடவதாகக் கருதிச் செய்கிறபடியும் ஈழத்தான் குலசேகரருட

(33) GOT கூடநின்று உதவிசெய்கைசுட்டி இவருடன் சார்வுபட்டு நின்றார்க்கு வரக் காட்டின ஓலைகளும் வ(ஸ்துக்களும் வழி) யிலே இவர் எல்லாப் படியாலும் சோழ ராச்சியத்துக்கு விரோதமாயிருக்கையாலே இவனை

(34) அங்கு நின்றும் போக்கி முன்பே பிடித்த மதுரைக்குக் காரணவரான பராக்ரம பாண்டியர் மகனார் வீர (பாண்டிய) தேவரை மதுரை 'கோயிலில் இடக் கடவதாக இவனுக்கு நாம் சொல்லி பெலங்களையும் வேண்டுவாரையும் போகவிடு வனவும் விட்டு.... இவ்வஸ்துவாலுங் குதிரையாலும் வேண்டுவன வையிற்றில் நமக்குச் சொ