உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

271

(35) ல்லிச் செய்ய வேண்டுவனவுஞ் செய்வித்து அல்லாதன இவனே மிகுதிப்பட நேர்ந்தும் செய்து சுருக்கின நாளைக்குள்ளே மதுரை.... ‘ரை' ப் போக்கி வீரபாண்டிய தேவரை மதுரையில் புகவிட்டபடிக்கும் இவனுக்கு அருமொழி தேவ வளநாட்டு நென்மலி நாட்டு இராஜராஜன் பழையனூரிவே பதிற்று

(36) வேலி நிலம் பன்னிரண்டாவது முதல் அந்தராயம்பாட்டம் உட்பட இறையிலியாக இட்டு இப்படி உடையார் திருவாலங்காடுடைய...... மூவேந்த வேளான் // இவை நீலகங்கரையன் எழுத்து

==

(37) இவை தீபத்திரையன் எழுத்து வை மலையப் பிராஜன் எழுத்து இவை மழவ..........

(38) து இவை வில்லவ ராஜன் எழுத்து H

1

1

1. Epigrapia Indica, Vol. XXII, No.14

இதுவும் திருக்கடவூர் மயானக் கல்வெட்டும் ஒன்றாகவே இருத்தலால் இதில் சிதைந்துள்ள பகுதி அக்கல்வெட்டின் துணை கொண்டு நிரப்பப்பெற்றுள்ளது.