உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

279

கொள்ளை கொண்டும் சேந்தமங்கலத்திலே எடுத்துவிடப் போகிற அளவிலே கோப்பெருசிங்கன் குலைந்து சோழச் சக்கரவர்த்தியை எழுந்தருளுவிக்கக் கடவதாக தேவனுக்கு விண்ணப்பஞ் செய்ய இவர் விட்டு நமக்கும் ஆள் வரக் காட்டுகையாலே சோழச் சக்கரவர்த்தியை எழுந்தருளுவித்துக் கொடுபோந்து ராஜ்யத்தே புகவிட்டது."

1. Epigraphia Indica, Vol.VII, pp.167-8.

Ep. car., Vol. XII. Tumkur District, Guppi Taluk, No.45