உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 6.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அணிந்துரை

இந்த நூலில் நூலாசிரியர்களின் காலங்கள் அகச்சான்று களையும் கல்வெட்டுக்களையும் அடிப்படையாகக் கொண்டு நிறுவப்பட்டிருக்கின்றன. இலக்கியங்களையும் கல்வெட்டுக்களையும் மூல ஆதாரங்களாகக் கொண்டு வரலாறு எழுதிய பெருமைக்குரியவர் பண்டாரத்தார். அவருடைய இலக்கிய வரலாற்று ஆய்வுகள் தமிழ் மண்ணுக்குப் பெருமை சேர்க்கக் கூடியவையாகும்.

vii