உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

91


இனி, இக்கல்வெட்டில் காணப்படும் பெருவழி (Road) பணிமகன் (Servant) புதுக்குப்புறம் (Cost for repairing) என்ற செந்தமிழ்த் தொடர்மொழிகள் நமது உள்ளத்தைப் பிணிக்குந் தன்மை யனவாயிருக்கின்றன.

மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில் சீர்ப் பெண்ணுப் பெருந்தகையாள் பெற்றானும் - உண்ணுநீர்க்
கூவல் குறையின்றித் தொட்டானும் இம்மூவர்
சாவா வுடம்பெய்தி னார்.