இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆய்வுக் கட்டுரைகள்
203
மெய்ப்பட நிற்கும் மேலால் விளைவதோ ருணர்வு மோர்கால் பொய்ப்படும் புலமை போகும் போய்விடு மறிவுந் தானே(8)
பாலியத் தன்மை யாலே பற்றிய கழற்சி பந்து போலவு மாடி யூடே பொருந்திய பார்வை போலும் ஏலவு மென்மை யானே நேர்பட வறிதற் கேற்ற காலையில் துச்ச மாகிக் கழியுமே கண்டவெல்லாம்(9-12)
உற்றவிவ் வனைத்து மேகி லொழிவிலா தேதென் றோதில் முற்றிலும் நம்பு பத்தி கைவிடான் முதலோ னென்று பற்றிய வுறுதி முன்னம் பகர்ந்திடு மன்புமாமே மற்றவை தம்மின் மேலாய் மன்னுவ தன்பே யம்ம!(13)
❖❖❖