உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 திருத்தப்பட்டது. இருமொழி கொள்கைக்கான அரசாணையில் தமிழ் என்ற வார்த்தை இடம் பெறவில்லை என்ற சில தமிழ்ச் சான்றோர்களின் மனக்குறை தி.மு.கழக ஆட்சியில் 1999இல் பிறப்பித்த இந்தத் திருத்தத்தின் வாயிலாக நீங்கியது. அதைத் தமிழ்ச் சான்றோர்கள் பாராட்டி இருள் நீங்கி விடிவெள்ளி முளைத்தது என்று கூறியது நினைவிற்கொள்ளத் தக்கது. ஆனால் ஜெயலலிதா கடந்த ஏப்ரலில் பிறப்பித்த அரசாணையில் கழக ஆட்சியில் இருமொ குறித்த அரசாணையில் வட்டார மொழி என்பதை தமிழ்மொழி என்று திருத்தியதைப் பற்றியே கவனத்தில் கொள்ளாமல், தமிழ்நாட்டில் 68ஆம் ஆண்டு பிறப்பித்த ஆணை அப்படியே நடைமுறையில் இருப்பதைப் போலக் கருதிக்கொண்டு அரசாணை பிறப்பித்திருக்கிறார்களா என்பதுதான் நம்முடைய முதல் சந்தேகம்! 21-4-2003 அன்று அ.தி.மு.க. அரசு பிறப்பித்த அரசாணையின் பாரா 2 வருமாறு :- “எந்த ஒரு குழந்தையும் தமிழ்மொழி கற்காமல் பள்ளியை விட்டு வெளியேறக் கூடாது என்பதை உணர்ந்து அனைத்துப் பள்ளிகளிலும், தமிழ்மொழியை ஒரு பாடமாகக் கற்பிக்க வேண்டும் என முடிவெடுத்து, மாநிலத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளின் பாடத் திட்டங்களிலும் தமிழ் மொழி ஒரு பாடமாகக் கற்பிக்கப் படுகிறது உறுதி செய்யப்படும் என 2002ஆம் ஆண்டு ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, 2003-2004ஆம் பள்ளிகளிலும், 1 - உ ஆண்டு முதல் அனைத்து வகைப் 5 5 வகுப்புகளில் பகுதி “இ”ல் கணிதம், அறிவியல், சமூகவியல் பாடங்களுடன், "அறிவியல் தமிழ்" (Scientific Tamil) 6T 60 m பாடத்தைக் கற்பிக்க அரசு ஆணையிடுகிறது. இப்பாடம் 2003-2004ல் முதலாம்