பக்கம்:தீபம் (இதழ்).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டிருந்திேன் தாயே! நீயெங்கே? இலக்கிய உலகினில் பிறப்புத் தந்தாய் பழமை புதுமைப் பாலம் போற்றினய் விலக்காப் பெயர்ப்பின் இலக்கியம் பெயர்த்தாய் இந்திய ஒருமை நிலைக்களன் ஆக்கினய் இலக்காம் கொள்கைச் சத்தியம் உன்றறிய்ை எரியும் சுடரினில் பொலிவு ஏற்றினுப் திலகம் எனவே என்னைத் தவழ்வித்தாய் தவழ்ந்தது நடந்தது நில்ைத்ததில் மகிழ்(த்)தாயே! பிணையும் பேட்டி கருத்துரை விவாதம் கதையாம் கலசம் யாவும் மீட்டியை இணையும் சேர்க்கை இலக்கியத் தேட்ட்ம் புனையும் வார்ப்பில் மைல்கல் ஆக்கிய்ை கணையாய் வந்திடும் எதிர்ப்பு மருளவே துணையது துணிவாம் பாதை நடத்திருய் இணையிலை என்றெனை உச்சிமோர அம்மாநீ எங்கே தேடுமே தீபக் குழந்தையே ! கண்ணெனக் காத்து மடியில் வளர்த்தாய் காவது நோகுமெனக் கண் ணிமை சுமந்தாப்! விண்ணென உயர்த்தவே உழைக்க ஓடினய் என்னை வளர்க்கவே நீபட்ட பாடுகள் பண்ணி இசைக்க ஒண்னுமோ தாயே " உன்னில் வளர்ந்த என்னை ஒதுக்க விண்ணில் வீடது வானவர் தந்தாரோ நா.பா. என்றிடும் தாயே நீயெங்கே? -கமலம் சங்கர் நம் நாட்டில் வாழ ஏன் இப்படி இடமில்லா மல் ஆகிவிட்டதோ? . . கரூர் - நா.பா. அவர்கள் மறைவுச் செய்தி யறிந்து மிகவும் வேதனை அடைந்தேன், அவர் ஏற்றிய இலக்கிய தீபம் - காப்பாற்றுங்கள். - -- " - . . லால்குடி ஏ. கே. பாலு தா.பா. மறைவுச் செய் தி கேட்டு ஆதிர்ச்சி அடைந்தேன். இலக்கிய உலகிற்கு இது ஈடுசெய்ய இயலாத இழப்பு. அணிந்தேன். நா.பா. இல்லாத இலக்கிய உலகத்தை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. கோவை - . . .” நல்லிலக்கியம் நாளும் விளர் தீ கருவை வேணு என்றும் அணையாமல் தி.சா. ராஜு - தென்கிழக்கு ஆசிய வானெலி கேட்டுக் மறைந்து செய்தி கேட்டுப் பெரிதும் அதிர்ச்சி பாா. வதை அ பாரதி தேவராஜன் - தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளரும், பம் வாயிலாக, கட்டிக் காத்தவரும், தேசபக்தியை ஒருமைப் பாட்டுனர்வை தமது எழுத்துக்களிலும், ! சொற்பொழிவுகளிலும் பட்டித்ொட்டியெங் கும் பரப்பிவத்த தியாகச் சுடர் தீபம் தா. பார்த்தசாரதி அவர்களின் மறைவு கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். ராஜபாளையம் பூ.அ.துரைராஜா நம்பலே முடியவில்லை. ஒர் உறவினரை ழந்தசோகம் நெஞ்சைக்கவ்வியது நா.பா. இறந்தாலும் தமிழ் மக்கள் நெஞ்சில் அவர். எழுத்துக்களின் மூலம் வாழ்ந்துகொண்டிருப் ரீரங்கம் வி. சளரிராஜன் உலகத் தமிழ் ஆளுவது ஆராய்ச்சி மாநாட்டிற்காக மலேசியா சென்றிருந்தே நான் அங்கு திரு. நா.பா. ஆவர்களும் வரு ந்து பெருமகிழ்ச்சியுற்றேன்; மலேசியாவிலிருந்து திரும்பியதும் அவரது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_(இதழ்).pdf/10&oldid=923151" இலிருந்து மீள்விக்கப்பட்டது