பக்கம்:தீபம் (இதழ்).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைவசம் ஒரு சாவியுண்டு திறந்த ஞாபகமே சமயம் மாட்டிவிடவே 断 மறந்துபோய் பார்த்திருக்கின்றது. எல்லா இதயங்களும் எல்லா இதயங்களும் இதயங்களுக்கும் கவலைப்படுகின்றன. பூட்டப்பட்டிருக்கின்றன. அது தெரியும் சாவியை துடு கைவசம் சாவியுண்டு என்ன செய்வது? சாவிகளால் முடியாததைத் திறக்கத்தான் பயம் கைவசம் தான் முயற்சிக்கப் புடிந்திருக்கிறது. சில சுத்தியல்கள் துருவும் சுத்தியல்களும் சந்திப்பதற்கு முன் ஒரு மாற்றுப் பூட்டு சாவி வைத்துக்கொண்டால் எப்போதும் சங்கடம்தான். . -வையவன் மறைவுச் செய்தி மட்டிலாத் துயரைத் தந்து மனத்தைக் கலங்க வைத்தது இன்று. இன்னும் பல்லாண்டு வாழ்ந்து தமிழ்த் கொண்டாற்ற வேண்டிய அப்பெருமகனர் மறைந்தது நமக்குப் பேரிழப்பாகும், பள்ளப்பட்டி lł · எழில்வாணன் நேர்மைத் திறன். நெஞ்சுறுதி, நேர் கொண்ட பார்வை, நிமி - தில் எண்ணியதைத் துணிந்து கூறும் சொல் லாற்றல் இவைகளின் மொத்த உருவாக சய்த திரு. - வலம்வந்து தமிழுக்குத் தொண்டுெ நா.பா. இன்று நம்மிடையே இல்லை. தன் கொள்கையின எழுத்தில் பேச்சில், ಡ್ಗಿಚ್ಟೆನ್ಜಿ விட்டுக்கொடுத்து றரிடம் ஆதாயம்கருதி செல்லாதவர். அவர் சரித்திரத்தைப் படைத்துவிட்டுச் சென்றிருச் கிருர் உண்மையான தமிழர்களின் மன்த் தில் அவர் என்றும் நிறைந்திருப்பார் தமிழ் இருக்கும் வரை அவர் கோவை-41, என்ன எழுதுவேன்! வார்த்தைகள் வர வில்க்ர்ே நீஆரம்பித்தி"ந்ேத்"தின், தவருமல் 'தீபம்’ சென்று அவருடைய அன் பின் ஸந்நிதானத்தில் இருப்பேன். மணி சாஸ்திரிக்கு கிருஷ்ண மணி என்ற பெயர் அளித்தவர் நா.பா.தான். விட்டதோ? இன்னும் பல சாதனைகள் புரிய ஆற்றலுண்டு. ஆயுள் இல்லாமல் போய்விட் @##ರ್&-9à: ஒய்.ஆர்.கே. சர்மா செய்தி அறிந்தேன். . இருப்பார். தமிழ் நெஞ்சங்களில் எப்போதும் அவரது புகழ் r துளசி மாட'த்து அனிச்ச மல'ராக, தமிழ் இலக்கியக் கதைகள்', ரங்கள்' எண்ணிற் பல. பி.எச்.டி.க்கு தீலிஸ் முடித்துவிட்டார் என்று கேள்வி. சுறுசுறுப்பான இயல்பு எவ்வாறு அடங்கி, திருவனந்தபுரம் அடுத்த முறை பம்பாய்ப் பக்கம் வரும் போது நிச்சயம் உங்களுடன்வந்து தங்கு கிறேன் என்று மார்ச்சு ஏழாம் தேதி எழுதி யிருந்தார். அவரை நினைக்கும்போது...அந்த அன்புடனும் பரிவுட்னும், கம்பீரத்துடனும் கூடவே நினைவில் வருவது-இலக்கியம் என்று வரும்போது யாருடனும் எதற்காகவும் காம் ரமைஸ்' பண்ணுத அந்த கர்வமும் நெஞ்சுர மும்தான். - உஷா மணியன் இன்று காலை குறிஞ்சிமலர் தந்த நெஞ் சக் கனல்", "திசப்த சங்கீத'மான துயரச் தமிழிலக்கியத்திவோர் போரிழப்பு! . | எம் 'நினைவின் நிழல்களில் 'அறத்தின் குரலாக, "சத்திய வெள்ள'மாக, வெற்றி முழக்கமாக "ஆத்மாவின் ராகங்கள்" பாடிய அந்த மகாத்மாவைத் தேடி' எம் 'மனக்கண்' சுந்தரக் கனவுகள் காண்கிறது. 'கோபுர தீப"மாக ஒளி விடும் அந்த 'மூலக்கனல் ஏற்றி வைத்த'இராஜகோபு சமுதாய வீதி'யில் அந்த 'தீபம்’ பிறந்தமண்"ணில் கங்கை இன்னும் வற்றிவிடவில்லை' என்று மட்டும் நாம் வெந்த மனதிற்கு மருந்து தடவிக் கொள்ளலாம்! கவிஞன் என்ற முறையில் மணிவண்ணன் கவிதைகள்', 'சிந்தனை மேடை"யின் புதிய பார்வை' ஒரு கவியின் உள் உலகங்க்ளை அதிற் கண்டோம்! . : நெல்ல சு. முத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_(இதழ்).pdf/11&oldid=923152" இலிருந்து மீள்விக்கப்பட்டது