பக்கம்:தீபம் (இதழ்).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுகதை: வீர வணக்கம் கண்ணன்மகேஷ் 9afಈaf. ரயில் மாலை நான்கு மணிக் குப் போய்ச் சேர்ந்தது. ஸ்டேஷனில் ரயில் நுழைந்தபோது சக்கைப் போடு மழை சிறிய ஊர் அது. மழைக்கு ஒதுங்க ஸ்டேஷனில் ஒழுங்கான பிளாட்பார்ம்கூட இல்லை. இரண் டாம் வகுப்பு, முதல் வகுப்பு எல்லாப் பயணி களுக்கும் ஒரே ஒரு லுெயிட்டிங் ஹால்தான். அதையும் ஏதோ நாடோடிக் கும்.பல ஆக்ர மித்திருந்தது. தெருவோடு போன சைக்கிள் காரர்கள் மழைக்கு ஒதுங்கி இருந்தனர். பே, பே' என்று கத்திக் கொண்டு சிவ ஆடு களும் அங்கே தஞ்சம் புகுந்திருந்தன. சுருட் டுப் புகை நாற்றம். . இவனுக்குக் குமட்டியது. 'இதுதான் உங்க ஊரா? இப்படி இருக்கும் என்று தெரிஞ் சிருந்தா வரவ்ே சம்மதிச்சிருக்க மாட்டேன்." மழையிலைதான். இல்லேன்ன எங்க ஊர் நல்லா இருக்கும். வா, அதோ எதிரே தெரியும் கல் வீட்டுக் குறட்டுக்கு ஓடி விடு வோம். ஸாரி. கொஞ்சம் பொறுத்துக்கோ. நண்பர்கள் வந்துடுவாங்க...' என்று செல் வம் சிரிக்க முயன்ருன் கையில் வைத்திருந்த து கண்ணுடிச் சட்டம் இட்ட படமும், பூமாலை யும் வேறு மழை நேரத்தில் சுமை, - எதிர் வீட்டுக் குறட்டுக்கு இவர்கள் இரு - ஒன்பது மோபெட்டுகள் வந்து நின்றன். "ஹலோ, ஹலோ, ஹாய் செல்வம்! இ 行 தான் கவிஞர் புதுமைதாசனின் மகன? பேர். ஒள், இன்னுெருத்தி டைட்பேன்ட் போட் டிருந்தாள். து -- . " . : ר, . : רא ." . . e க்ளில் ஒருத்தி போல பெரிய பின் பக்கம். அசைய நடந்தாள், குட்டை, கட்டைப் பின் வீழ்வே இல்ல்ை. ఆ பே யை மேலேற்றி ன' வைத்திருக்க iேண்டும்: வந்த ஒன்பது பேரில் மூன்று பேர் பெண் " ஆள் ஒருத்திக்கு கவுனுக்குக் கீழே பால் வெள்ளைக் கால்கள், முடியைப் பின்னுமல், விட்டிருந்தாள். தலையைக் குலுக்கிப் பேசி ண்டு. அப்பா படப் பாடகி னல்காரி. மூன்ருமவள் சூடிதார் அணிந்த வள். வணக்கம் என்று கரம் குவித்தபோது கன்னத்தில் குழி. தோளில் மாட்டியிருந்த பிளாஸ்கின் மூடியைத் திறந்து மூடி வடிய சூடாக ஏதோ திரவத்தை ஊற்றி நீட்டினுள். "போர்ன்விடா சாப்பிடுங்க..." - அப்பாடா, இப்போதுதான் சற்று சுவா ரசியமாக இருக்கிறது என்று நினைத்தான். அவன். செல்வம் அறிமுகத்தை ஆரம்பித் தான். , , , 'இவர்தான் நாம் உயிராக நேசிக்கும் அமரர் கவிஞர்_புதுமைதாசனின் புதல்வர் தமிழ்மறவன். வர்கள் ஹேமா, காயத்ரி, நிரஞ்சளு...' செல்வம் அடுத்துச் சொன்ன ஆண் பெயர்கள் தமிழ்மாறனின் செவிகளில், பெண்களையுமே அவன் ஆர்வத்துடன் வெறித்தான், இலக் கிய சங்கத்தில் இப்படி மூன்று பெண்களைச் சேர்த்தானே செல்வம், அதுவே அவனுடைய ரசிகத் தன்மைக்குச் சான்று. • * போவோமா? லேசாய்த்தான் தாறு இறது. மொபெட்டில், ஏழே நிமிடத்தில் போய்விடலாம்...' என்ருன் செல்வம். 'இள்ைய கவிஞரை நான்தான் ஏற்றிக் கொள்வேன்...' என்ருள் ஹேமா தோளி விருந்து புஜத்திற்குச் சரிந்த சல்லாத் துணி விட்டபடி. இப்படி ஒரு சவாரிக்கு நான் கொடுத்து ; என்ருன் தமிழ் "மழையில் வண்டியை எடுத்து நான் கெடுத்து வைத்திருக்கிறேன் என்று என் அண்ணு வையாமல் இருக்க வேண் டும்' என் ருள் ஹேமா. ఉత్తోత్ర94త తోLLLLL ఊతాt Hఅaు தாசனின் ப்ட்த்தை ஒரு நண்பன் செல்வத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_(இதழ்).pdf/12&oldid=923153" இலிருந்து மீள்விக்கப்பட்டது