பக்கம்:தீபம் (இதழ்).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தைக் காட்டிலும் சுகிக்காதிருந்த நேரங்களில் எத்தனை எத்தனையோ ன் பங்களை அள்ளி அள்ளி தந்துகொண்டிருக்கிருள் என்று இவ னுக்குப் பட்டது. - ஒரு பெண்ணுடன் இப்படியே இந்தப் பருவத்துடனேயே இருக்கிற இந்த தேவை களுடனேயே_வாழ்ந்தால் ப்ோதுமென்றும் உல்கத்தில் வேறெதுவும் இனி தனக்குத் தேவையில்லை என்பதாகவும் நி னே த் து க் கொண் ட போது சந்தோஷமாயிருக்கிற மாதிரி இருந்தது. மனிதர்கள் வைத்துக் கொண்டிருக்கிற சைக்கிள்...மோட்டார் - கார்-ரேடியோடி.வி. மற்றும் பற்பலவான நூதன பொருள் கள் எதுவும் தனக்குத் தேவையே இல்லை என் பதை விடாப்பிடியாக நினைத்துக் கொண்ட வன் அதெல்லாம் சுத்த ஹம்பக்" என்பதை யும் நினைத்துக் கொண்டான். இ ந் த ப் பொருள்களுக்காகவெல்லாம் ய ண த் ைத விரயம் பண்ணுவதென்பது சுத்த பைத்தியக் காரத்தனமானதும் முட்டாள்தனமானதென் றும் நினைத்துக் கொண்டான், ! - இந்த மாதிரியான இவனின் நிணப்புகளை தகர்த்த்ெறிந்துவிடும்படியான யெல்லாம் காலகட்டங்களும் சூழல்களும் இவனை விடாப் பிடியாய்த் தாக்கிக்கொண்டே இருந்தன. நெஞ்சில் உண்டாகியிருந்த வன் ம. மான நினைப்புகளெல்லாம் தவிடுபொடியாகின. ப்போது இவன் ஒரு குழந்தைக்காக ஏங்கித் காண்டிருக்கிருன் என்ப்தை இவன் மனைவி கண்டுகொண்டிருக்கிருள். அடுத்த வீட்டுக் குழந்தை. பூக்கத்து வீட்டுக் குழந்தை, உறவுக் காரக் குழந்தையென்று இவன் ஒரொரு குழந் தையையும் தூக்கி மகிழும்போதுதான்.தனத் கும் சொந்தமர்க ஒரு குழந்தை இருந்தால் எத்தனை சந்தோஷமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்ட்ான். அந்த நி னே ப் பு வீண் போகவில்லை. அவளைச் சுகித்ததால் தரித்த குழந்தை பிறந்து வளர்ந்து பழலே மொழியில் இவனே 'ப்பா'என்று கூப்பிட்ட போது அந்த்க் கொஞ்சு மொழியிலும் ரிதத் திலுமாய் மயங்கிப் போய் அப்படியே உச் தத்தைக் கண்டான். ஆனலும் தாத்தாவாகி விடக் கூடாதென்கிற நின்ைப்பையும் கூட இப் போதும் நினைத்துக் கொண்டான். இவன் வளர வளர இவனது தேவை. களும் வளர்ந்துகொண்டுதாணிருந்தன.இவன் எத்தனைதான் கட்டுப்படுத்தியும் தேவையென் ப்தி தன்னகத்தே"இட்க்கீடுடியர்த்த்ொன்று இதன் ஆழ்குக்காகவும் நின்ற் தேர்ங்கிங் கிற தனையோ - , ; கொடுத்ததை நினைத்தபோது சந்தோஷ்ம்ாக 置墨 தrத.சி.சித் - i్క్క***********;్మశ్ర சந்தா விவரம் இந்தியா முழு ஆண்டு ரூ. 24 அரை ஆண்டு ரூ. 12 இலங்கை: n மெயில் ரூ 75 ஏர் மெயில் ரூ. 120 மலேயா-பர்மா: n மெயில் ரூ. 75 ஏர் மெயில் ரூ. 120 ஐரோப்பா-அமெரிக்கர் ம்த்திய கிழக்கு நாடுகள்: வீ மெயில் ரூ. 75 ஏர் மெயில் (U.S.A.) ரூ. 1-0 - (U.K.) (5. 120 வெளியூர்ச் செக்குகளுக்குக் கலெக்ஷன் சார்ஜ் சேர்த்து அனுப்ப வேண்டும். விவரங்களுக்கு: தீபம் காரியாலயம், 6, நல்லதம்பி செட்டித் தெரு, த. பெ. எண்: 2766 **. மவுண்ட் ரோடு, சென்னை-600 002. -r--- - —r. শকুশঙ্কর . . རྔཨྰཿཧྰུཾ༔ . மாதிரி பற்பல உருவங்கள்கொண்டு வளர்ந்து கொண்டே இருந்தன. தேவை என்பது யிருக்கவில்லை. ம ன வி யி ன் தேவைகளும், குழந்தைகளின் தேவைகளும், அண்ணன், தம்பி அக்கா, தங்கை கிழவர்களாய்ப் போய் ஒடுங்கிக் குந்திவிட்ட அப்பா அம்மாவின் தேவைகளும் உறவினர்கள் நண்பர்கள் என் பந்துக்களின் தேவைகளும்கூட தன் டைய தேவைகளெனவே ஆகிவிட்டன. வன் அதற்காகவெல்லாம்; சிந்தித்தான் உழைத்தான். மென்று ஒதுக்கி ஒதுக்கி வைத்திருந்த எல்லா இபோதெல்லாம் இ. மும் இவனே வந்து சேர்ந்தன. ம்ோந்து அக்குழந்தையூை அனே த் துக் - கொண்டு அப்பாவென்ற சொல்லில் ஆனந் முதன் முதலாகத் தனக்கென்று ஒரு சைக்கிள் வாங்கியபோதுதான் அது அஞ். வசியமில்லையென்று இவ்னுக்குத் தோன்றி யது. அதன் உழைப்பு இவனுக்கு எத் செளகரியங்களை ஏற்படுத்திக் விருந்தது. ஒருநாள் என்றில்லே ஒரு மாதம் ஒரு வருடம்ென்று சைக்கிள் பற்றில்ே நின்ைத் திருந்தான். அதன் போஷ்ாக்குக்காகவும் இவனுக்கு மட்டுமானதா இவன் வேண்டாம் வேண்டா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_(இதழ்).pdf/18&oldid=923159" இலிருந்து மீள்விக்கப்பட்டது