பக்கம்:தீபம் (இதழ்).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#5 பொருள்களையும் செலவு செய்தான். தான் வேலிையற்று சும்மாயிருக்கிற நேரங்களிலெல் லாம் சைக்கிளைச் சீன்டிக் கொண்டிருக்கிற தென்பது இவனுக்கு ரொம்ப பிடித்தமான சங்கதியாகிவிட்ட்து. ைசக் கிள் மாமா' வென்று கூப்பிடுகிற அளவுக்கு இவன் அந்த சைக்கிளுடன் ஒன்றியும் பந்தப்பட்டுமாயும் போனன். - w இப்போதெல்லாம் இவனுக்கு உலகத்தில் தேநீேேே அஞ்வசியமில்லை யென்று தோன்றிவிட்டது. உலகத்தில் உற் பத்திசெய்யப்பட்டிருக்கிறதெதுவும் பொருள் களாயினும் சாதனங்களாயினும், படைப்பி ல்ை தோன்றிய உயிர்களாயினும் எல்லாம் அவசியம்தானென்றும், அவைகள் ஒவ்வொன் றும் ஒரொரு வித்தைகளே கத்துக்கொண்டிருக் கிறதே என்று அதிசயப்பட்டுமிருந்தபோ தெல்லாம் சந்தோஷமாயிருந்தது. உல்கினில் எத்தனை எத்தனை இன்பங்கள் கொட்டிக் கிடக்கின்றன என்பதை உணர்ந்தபோது விளையாட்டுத்தனமாகக் கூட த் தனக்கு இனி அது வேண்ட ர்ம் இது வேண்டாமென்று சிந் திப்பதைத் தவிர்த்திருந்தான். ரேடியோ வும், டெலிவிஷனும் இன்னபிற நூதனமான சாதனங்களும் இவனுக்கு அவசியமாகிவிட் டன. விஞ்ஞான் யுகத்தில் இன்னும் எத் தன எத்தன்ை சாதனங்கள் உருவாகப் போகி றதோ? அவைகளெல்லாம் இவனுக்குத் தேவையாகப்படப் பூோகிறதோ இப்போது அப்பா எப்போதோ வாங்கித் தத்திருந்த அந்த ஆள் உயரக் கண்ணுடியில் தன்னை நிதானமாகப் பார்த்தான். பளபள வென்றிருந்த திரேகம் ஒடுங்கிப் போய் சுருங் கிம் பேர்யிருந்தன. தனக்கு வயசஐகிவிட் டது-தான்) தாத்தாவாகப் போகிருேம்எவ்வள: இசடியாக சீக்கிரத்தில் காலங்கள் உருண் டோடிப் போய்விட்டன-தான் எப்படி சிந் தித்திருந்தவைகளிலிருந்து மாறிைேம் என்ப தெல்ல்ாம் கற்பனையாய்ப் பட்டன. சின்ன வயசையும் அப்போதெல்லாம் நினைத்துக் கொண்டிருந்ததையெல்லாம் நினைக்க நினைக்க வருத்தமாகவும் சந்தோஷ்மாகவும்கூட இருந் தது. இப்போது ஆகப் போகிற தாத்தாவை வ்ெறுக்க சித்தம்ாய் மனசு இல்லை. எப்போது தாத்தாவாகப் போகிருேமென்று மனசு அடித்துக் கொள்கிறது. ஆட மகனே! உன் பிள்ள்ே எப்போது என்னைத் தாத்தாவென்று சுப்பிடப் போகிருன்! - "அப்பா...' உச்சி மயிரைக் குலுக்குகிற மாதிரி குரல். நினைப்புகளை உதறிவிட்டு மக னேப் பார்க்கிரு(ர்)ன். அவர் உயரத்துக்கு மகன். 'அம்மா இந்த விதைகளை உங்ககிட்டே கொடுத்து கொல்லேயில் ஊன்றச் சொன்னுங் கப்பா...ஒங்க கையால விதை போட்டா நன் க முள்ைக்குமாம்' இவரிடம் விதைகளைக் காடுத்துவிட்டு ம | ய மாய் மறைந்து போனன். கையில் விதைகள்-அதுவே விருட்சங் கள்-அவைகள் விருட்சங்களான பின்னும் மண்ணுக்குள் மடியுப் போகிற வித்தைகள். . இந்த விஆைமுளைத்த பிற்பாடு அது (சு இருக்கிற பருவத்தில் ஆதற்குத் தேவைப்படப் போவது காற்றும் வெளிச்ச மும் சிறிது நீரும்-ஆளுல் விருட்சங்களான பின்_நின்றய நீர் _அண்டங் குலுங்குகிற மாதிரியான மழை-வெள்ளம். இன்னும் எத். தன் எத்தனே! : - - - நிதரனழாக தையிலிருந்த விதைக ஏடுத்துத் கொண்டு கொல்லே ப் புற ம் SAAAAAA SAAAAA SAAAAA SAAAAA SAAAAA SeeBeAAA AAAA AAAAA வாழ்க்கையின் - சுவரில் அர்த்தம் யாது: புல் துலக்கி வீடு திரும்பி f సెళ్ళే அறைந்த பந்தாய் " سعدیه அசைவது. வாழ்க்கையின் அர்த்தம் இவற்றிலா? குளித்து இவற்றுக் கட்டிலில் ஆரும் அறிவை - ஆண்பது, வீழ்வது! எழுப்பிக் கேட்டேன். இனுயிலுக்கி நிலவு வந்ததும் சோம்பல் முறித்தபடியே ஆலுவலகம் உறக்கத்தைத் துரத்தி. சுகம் தேடி அதுவும் அன்டலது துணையோடு •. உறங்கிப் போனது! డ్రెFr.&ā. o,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_(இதழ்).pdf/19&oldid=923160" இலிருந்து மீள்விக்கப்பட்டது