பக்கம்:தீபம் (இதழ்).pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ண்ல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல்லறிவு வேண்டும்' -பாரதி 23-வது తిశrG இதழ் 267 டிசம்பர்-1987-ஜனவரி-1988. Founder Editor : NAA. PARTHASARATHY இழத்தில் வெளியாகும் கதை களில் வ்ரும் பெயர்கள், சம்ப வங்கள் யாவும் கற்பனையே. ஆல்ை அதே சமயத்தில் அவை அலுற்றைப்படைத்த இலக்கியச் சிற்பிகளின் பொறுப்பு என்கிற தச் சார்ந்து கம்பீரமான பலத்ை சிற்பவையுமாகும், ! பட்டார். குமார், | அலுவலகமே தாங்க இயலா வெறிச்சோடிக் கிடக்கிறது. நா.பா. அமரரானுர்! அமரத்துவம் நிறைந்த எண்ணற்ற படைப்புக்களை எழுதி இல்க்கிய ர்சிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை. கொண்ட நா.பா. அமரராகிவிட்டார். அயராமல், இலக் கி ய த் தி ன் புதினம், சிறுகதை, கவிதை, நாடகம் முதலிய எல்லாவிதத்துறைகளிலும் நூல் களை எழுதிக் குவித்த நா.பா.வின் கரம் எழுதிக் கொண் டிருக்கும்போதே, எழுதிய நிலையிலேயே ஒய்ந்துவிட-து. உலகத் தமிழ் மாநாட்டுக்கான தமது மலேஷியப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய அவர் விமானத்தில்ேய்ே உடல் நலம் குன்றி யிருந்ததால், உடனடியாக் மருத்துவ மனையில் சேர்க்கப் சற்று உடல் தேறி அவர் வீடு வந்தும்கூட, விரைவி லேயே மறுபடி அவரை மருத்துவ மனையில் சேர்க்க வேண் டியதாயிற்று. - - தமது சுயசரிதையின் இரண்டாம் அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கையில், திடீரென ஏற்பட்ட மார ட்ைப்பின் காரணமாக தம் ஐம்பத்துநான்காம் வயதில் அவர் இயற்கை எய்தினர். - - • "... அவரது பிரிவால் பெருந்துயருக்கு ஆளாகி இருக்கும் அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபம் தன் ஆறுதல் களைத் தெரிவித்துக் கொள்கிறது. - நா.பா.வின் மனைவி திருமதி சுந்தரவல்லி பார்த்த சாரதி, ஒரே மகனும் பதினேந்து வயது நிறைந்த பத்தாம் வகுப்பு மாணவனுமான நாராயணன், முதல் பெண். திருமதி பூரணி, நா.பா.வின் மாப்பிள்ளை திரு. சம்பத்' மற்றும் உள்ள மூன்று பெண்களான செல்வி பாரதி, மீரா, நித்யா அனைவருக்கும் நா.பா.வின் நினைவு. தொடர்ந்து வாழ்நாளெல்லாம் வழிகாட்டிவரும் என் பதில் சந்தேகமில்லை. . . . . . . . . உலகெங்கும் பரவியுள்ள நா.பா.வின் இலக்கியக் குடும் பத்தினருக்கும் தீம் தன் மனமார்ந்த ஆறுதல்களைத் தெரி விக்கிறது. தீபமே ஆறுதலைத் தேடித் தவிக்கும் தருணம் இது. சக்காவர்த்தியை இழந்த சாம்ராஜ்யம் மாதிரி, தீபம் மெளனப் புலம்பலுடன் நா.பா.வின் மறைவுச் செய்தி a கட்டு அதிர்ச்சி யடைந்த இலக்கிய அன்பர்கள், உலகின் பல பகுதிகளி லிருந்து எழுதும் கடிதங்கள் மட்டும் தீபம் அலுவலகத்தில் வந்து குவிந்தவண்ணம் இருக்கின்றன. • . . . . . - நா.பா. இறக்கவில்லை. அவர் எழுத்துக்களில் அவர். - - - வாழ்கிருர். அவர் லட்சியங்களில் அவர் தொடர்ந்து ੇ வாழ்ந்துகொண்டிருப்பார். நா.பா.வின் லட்சியங்கள் நிறைவேற, அவரது ரசிக களும் நண்பர்களும் தொடர்ந்து பாடுப்ட்டு வருவார்கள் |స్టోన్స్క్రితో 94-9 GT4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_(இதழ்).pdf/4&oldid=923180" இலிருந்து மீள்விக்கப்பட்டது