பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
9

9 நீங்கள். அரசர்-எங்களுக்குமேல் சக்தி வாய்ந்தவரே! அந்த சக்தியினல், என் அருமை மைந்தனைக் கொன் மீர் கொலைக்கஞ்சா உமது படைவீரர்களால் புகழ நீர் தக்கவரே! ஆயினும் நீங்கள் தெய்வமாகமாட்டீர் ! காங்கள் எல்லாம் உமது பிரஜைகள், உங்களுடைய அகியாயத்தையெல்லாம்பொறுத்துக்கொண்டு உமக்கு அடங்கி கடந்துவருகிருேம் -உம்மைப் பூசிக்கும்படி எங்களையேன் வற்புறுத்துகிறீர்கள் ? - நீ ங் க ள் பூசைக்கு அருகால்ல நான் பூசைக்கு அருகனல்ல அந்த மட விக்ரஹம் உங்கள் பூசைக்கு யோக்கியதை யுடையது -நான் யோக்கியனல்ல சொல் மறுபடியும், சொல் அதை ! சொல் அதை (ஒரு சைகைசெய்ய சேவகர்கள் சவுக் கில்ை அவனே அடிக்கிருரர்கள்). ஆம் சொல்லுகிறேன்-அப்பா !-அடித்துக் கொல் லுங்கள் வேண்டுமென்ருல் என்னே 1 - நீ ங் க ள் பூஜைக்கு அருகால்ல. ! எங்கள் காளிகா தேவியே! அப்பா !-பூஜைக்கு-அருகராவார்கள் 1-அப்பா ! பார்ப்போம் அதை சேவகா முடி உன்வேலையை! (சேவகன் மறுபடியும் அடிக்கிருன்). திடீரென்று ஜெயா ஓடிவருகிருள். ஜெ. கிறுத்து நிறுத்து !-ஐயோ ! இவர் என் தகப்ப ர்ை வயோதிகர் l-மகாராஜா ! உமக்கு ஈவு இரக்க மில்லையா? கருணேயில்லையா? பச்சாத்தாபமில்லையா ? உன் தந்தையா ? - இருந்தால் எனக்கென்ன ? - ஆயினும் யோர் ?-என்ன அழகி -என்ன யெளவ னம் 1-என்ன ரூபவதி !--இவளே ஏன் எனது ஆட் கள் இதுவரையில் என் அரண்மனைக்கு அழைத்துவா வில்லை ? யார் அங்கே ? இவளை அழைத்து வாருங் கள் என் அருகே ! (ஒர் சேவகன்) வாடியம்மா நீ அதிர்ஷ்டசாலிகான் (அவ ளருகில் போகிருன்). 2