பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
18

f. 18 தகப்பனுரைக் கொல்வீரா?-ஏன் தாமதிக் கிறீர்?பதில் சொல்லும்-ஏன் தயங்குகிறீர்? ஆயினும் என்ன ? காளிகா தேவியை நான் பூஜிக்கும் போது ஏதாவது தயங்குகிறேன? என் முழுமனதுடன அத்தேவியைப் பூசிக்கிறேன். என்னிடமுள்ளது எல் லாம் அவர்கள் பாதத்தில் அர்ப்பணம் செய்கிறேன். அவர்கள் கட்ட2ளயை கிறைவேற்ற என் உயிரையும் கொடுக்கச் சித்தமாயிருக்கிறேன் - கொஞ்சம் முன் பாக நீர் உள்ளத்தில் ஒன்றும் ஒளியாது Gದ್ದ96 என்று உம்மை சற்றேறக்குறைய நம்பினேன்-ர்ே ஒரு அரசகுமாரன?-உங்கள் பொய்வார்த்தைகளால் என்னை மயக்கப்பார்த்தீரா ?-உம்மையும்-ஒரு அரசி குமாரகை - ஆண்பிள்ளையாக - பிறப்பித்தார்களே காளிகாதேவி! உம் (கண்ணிர் விடுகிருன்) என்ன?-கண்ணிர் விடுகிறீரா? என் வார்த்தைகள் உமக்கு மனவருத்தத்தை உண்டுபண்ணினவா? ஆயி அம் காங்கள்தான் பேதைகள்-நீங்கள் எங்களுக் கெல்லாம் மேலான ஸ்திதியிலிருப்பவர்! - எங்களைப் போல் சக்தியற்றவரல்ல-நீர் ராஜ குமாரன் - நான்-ராஜாவின்-குமாரன்-அதல்ைதான், என் வாக்கை-காப்பாற்றுவது-கஷ்டமாயிருக்கிறது. . சத்தியம் செய்தபோதிலும் - அதன்படி செய்வ தற்கு!-என்தகப்பனர் முதலியோரைக் கொன்றவர் மீது பழிவாங்குவதாக சத்தியம் செய்யவில்லையா, சற்று முன்பாக ? அவர்மீதே ஆணயிட்டுக் கூறினிரே, இப் பொழுது உமது சத்தியத்தைக் காப்பாற்றமாட்டீரா ? உமது ஆணேயைக் காக்கமாட்டீரா ? இப்பொழுது உமக்கு-என்மீது காதல்-இல்லையா ?-மாறிவிட்டதா இதற்குள்ளாக ? குறைந்துவிட்டதா இதற்குள் ?