பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
17

ஜெ. வி. உமக்கு என் அன்பையா ?-நீரோ அரச குமாரன்நீர் என் அன்பைப்பெற விரும்புகிறீரா?-ஏன் ? நானே ஒரு பேதை -அைைத திக்கற்றவள் ! நான் மேற்கொண்ட ஒரு காரியத்தைப் பூர்த்திசெய்ய சக்தி யற்றவள் ! என்ன நீ மேற்கொண்ட காரியம் ? நீ என்னசெய்ய விரும்புகிருய் ?-அதை நான் பூர்த்திசெய்கிறேன் ! நான் அதைச்சொன்னல் பூர்த்திசெய்கிறீரா? செய்கிறேன், 兹 ஹாம் சத்தியமாய் பூர்த்திசெய்கிறேன். . உம்மால் செய்வது கஷ்டம். அரச குமாானை என்னல் பூர்த்திசெய்யத் தகாகது ஒன்றுமில்லை. . உம்மால் முடியாது. என் தகப்பன்மீது ஆணப்படி அதைச் செய்கிறேன். ஆல்ை கேளும்-என் தகப்பைைர ஒரு பாதகன் கொன்முன்-என் தம்பியையும் கூட-இன்னும் எனது பல பந்துக்களையும்-இக்கொலைக்கெல்லாம் பழிவாங்க வேண்டும். அப்படியா ? அப்பாதகன் பெயரைமாத்திரம் சொல், சத்தியமாக இதுவரையிலும் எவரும் செய்திராத சித் திரவதைசெய்து . அப்பாதகனே க் கொல்கிறேன் - உடனே (கத்தியை உருவுகிருன்) அப்பாதகன்--உமது தங்தை ! என் தந்தை ! ஆம்-உமது தங்தை. ஏன் !-என் தகப்பைைரயும் என் தம்பியையும்-எங்களில் அநேகரையும் கொன்றபழியைத் தீர்ப்பீரா-அவரைக் கொன்று ?-உமது 3