பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
16

ஜெ. வி. ஜெ. கிறுத்தி உன் கழுத்தில் என் கையால் அாக்குக் கயிற்றைப் போடக்கூடும்-அல்லது என் கட்டாரி யால்-இட்சணம் உன்னைக் குத்திக்கொல்லக்கூடும் f செய்யுங்கள் -கொல்லுங்கள் என்னை :-ஏன் சும்மா இருக்கிறீர்கள் ? அதற்குக் காரணம்-நான் உன்மீது கொண்டகாதல் ! ர்ே என்மீது கொண்ட-காதல்!-காதல்!-காதல் என்ருல் அர்த்தம் என்ன 1-ஆம்-இந்த வார்த்தை கள் என் ஞாபகத்திற்கு வருகின்றன-இதே வார்க்கை கள்தான்-முன்பு ஒருதரம் கேட்டிருக்கிறேன்-அப் பொழுது எனக்கு ஒர்வித ஆச்சர்யத்தைத் தந்தனஆயினும் அவிைகளே என்முன்பு கூறிய மனிதன் இறந்துபோனன்-உமது ஆட்கள் அவனைக்கொன்ற னர் 1-அதே வார்த்தைகளைத்தான் இப்பொழுது கேட்கிறேன்-ஒரு அரசகுமாரன் வாயினின்றும்கொடுங்கோன் மன்னன் குமாரன் வாயினின்றும் ! தங்தையின் குற்றத்திற்காக - தனையனே தண்டிக்க Gofftpff ? நான் உம்மை கண்டிக்கவில்லை-நீர் என்மீது காதல் கொண்டாயிருக்கிறீர்? ஏன் ?-நான் அழகாயிருக்கி றேன?-சாந்தாவும் அப்படித்தான் கூறிள்ை-ஆயி அனும் எதற்காக நீர் என்மீது-காதல்-கொண்டிருக் கிறீர்? என்மனதென்னும் கோயிலில்-உன்னை நடுவிக்ரஹ மாக வைத்து-பூசைசெய்ய என்னைப் பூசைசெய்ய -கான் காளிகாதேவியைப் பூசைசெய்வதுபோலா!-நான் காளிகா தேவியைப் பூசை செய்தால்-அவர்கள் நான் வேண்டிய வரங்க ளேக் கொடுக்கிருர்கள்-நீங்கள் என்னேப் பூசித்தால் உங்களுக்கு-நான் என்ன கொடுக்கக்கூடும்? - என்றும்-மாருத-அழியாத ۰ sج குறைபடாத, உன் உள் ளன்பைக் கொடுப்பாய் !