பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
27

2? (மற். அப்படியா? ஆல்ை நானும் வருகிறேன். (ஒ.) ஐம்பது ரூபாய் கொடுக்கிருயா ? நாளேக்கு கொடுத்து விடுகிறேன். (மற்.) சரி சரி நான் என்னசெய்கிறது ? உன்னிடம் கொடுத்துவிட்டு ? எனக்கு வேண்டியிருந்தால்-வாவா -பார்க்கலாம் (போகிருர்கள் விரைந்து). க ச ட் சி மு டி கி ற து . -**ణాsజeణా ஆரும் காட்சி இடம்-கடைத்தெரு. ஏல உத்யோகஸ்தன், கன் சம்பிரதியுடன் கிற்கிருன். ஒரு மேடைமேல் பன்னி ாண்டு பெண்கள் கிற்கின்றனர். (ஏ. உ.) (வாசித்துக்கொண்டு) ப தி னெ ட் டாம் கூட் (+.) டத்தை பயிரங்க ஏலமாக விற்பாயாக '-அவர்கள் எல்லாம் வரிசையாக கிற்கிருரர்களா ? - உம் - சரி. சம் பிரதி, ஏலத்தை ஆரம்பி. இன்னும் கொஞ்சம் ஜனங்கள் வந்து சோட்டும், இல் லாவிட்டால் சரியானவிலை வராது, பிறகு மஹாராஜா நம்மீது கோபம் கொள்வார், நமதுவேலே போய்விடும். ஹாம் 1-இவர்களைத்தான் நமது சோதரிகளென்றும் பெண்களென்றும் அழைக்கிருேம் இவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள், ஏழைத் தொழிலாளிகளாகிய நமது நடுவில் தலை கிமிர்ந்து நடப்பார்கள் ! அவர்களே காம் அரசரது பிள்ளைகளென்று அழைக்கவேண்டும்! -என்ன உலகம் !-எ ன்ன உலகம் ! (ஏ. உ.) இந்த உலகம் எக்கேடாவது கெட்டுப் பாழாய்ப் போ கட்டும் ! நீ உன் வேலையைப்பார் !--கனவான்