பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

28 களே ! இது பதினெட்டாவது கூட்டம்; அரசரது ஆக் கினையில்ை, இன்று ஏலம் போடப்போகிருேம். முன்பு ஏலம் போடப்பட்ட கூட்டத்தைப்போல இவர்களெல் லாம் இவ்விராஜ்ஜியத்திலுள்ள அழகிகளுள் தேர்க் கெடுக்கப்பட்டவர்கள். கனவான்கள்ே இவர்களைப் பாருங்கள் என்ன அழகிகள்-என்ன அழகிய அவய வங்கள் !-என்ன கண்கள்!-என்ன முகங்கள் -என்ன கன்னங்கள் என்ன உடல் அழகு என்ன கையழகு! கால் அழகு -பாருங்கள் பாருங்கள் கன்முய் ! ஒவ் வொருத்தியும் கட்டழகி -முதலிலிருக்கும்-சா-சாரளா ! -(வாய்குளறி) - கனவான்களே என்ன மன்னியுங் கள் இவள்.என் சொந்த தங்கை-சாரளா - அரசரது கட்டளைப்படி - இவளே - நானே ஏலம்போடவேண்டி யது என் கடமையாயிற்று !-கான் மற்றவர்களுக்கு - உண்டாக்கின வருத்தத்தை, நானே இன்று அனுப விக்கிறேன் !-ஆம்-என் கடமை !-என் பாழுங்கடமை. நான் தாமதிக்கக்கூடாது - கனவான்களே ! நீங்கள் என்ன தொகை கேட்கிறீர்கள் ? - இவள் அழகா யில்லையா ? நல்ல கண்களையுடைய முகம் - அழகிய உடல்-கதவியைப்போன்ற துடைகள்-மான் விழிகள் !. கோவையைக் கரித்த அதனும்!-கேளுங்கள் கேளுங் கள் !-நீங்கள் என்ன கூறினிர்கள் ?-நீங்கள் ?-நீங்கள் ! ஒரு விலையும் கூறமாட்டீர்களா ? என் சொந்த தங் கைக்கு-(கண்ணிர் விடுகிருன்). (ஒ. சி.) பாவம் -அழுகிருன் - (எ. உ.) கான் அழவில்லே - அழக்கூடாது - அரசரது ஆக்கினேயை கிறைவேற்றவேண்டும்-கான்-இவர்க ளுள் வேறு யாருக்காவது-ஏதாவது-விலை கேளுங் கள் -என்ன சும்மா இருக்கிறீர்கள்? ஒருத்திக்கும் ஒரு விலையும் கேட்கமாட்டீர்களா -ேஆல்ை அரசர்து ஆக்கினேப்படி இவர்களேயெல்லாம் சிறைச்சாலைக்குக் கொண்டுபோங்கள். சேவகர்களே-அங்கே போய்வேலை செய்து-இவர்களெல்லாம் மடியட்டும்(சிலர்) என்ன கோரம் -என்ன கோரம் -என்ன அர சாட்சி ! இதையெல்லாம் நாம் பார்த்துக்கொண்டு நாம் எல்லாம் சும்மாயிருக்கிருேமே !