பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

31 செய்தீரே!-தாயே! எத்தனை நாள் காங்கள் இவ் வாறு வாய்திறந்து பேசவும் சக்தியில்லாது சங்கடப் படுவது ? இன்னும் எத்தனை காலம் நீங்கள் மெளனம் சாதிக்கப்போகிறீர்கள்? எங்களுக்கு இ க் .ே கார பாபத்தினின்றும் விடுதலை இல்லையா ?-அ ங் ள் எந்நாள் வருமோ ? (கோ) (வெளியிலிருந்து) நண்பனே! தைரியமாயிரு. பயப் படாதே ! நம்முடைய தாய் மெளனமாயில்லை ! இன் அம் கொஞ்சகாலம்தான் பொறுக்கவேண்டும்-இத் துயர்களேயெல்லாம் போக்க : -நாம் எழுவதற்கு ! (சி. கா.) நாம் எழுவதானுல் இன்றைக்கே எழுவோம்! இங்கிமிஷமே இந்த உத்தியோகம் எனக்கு வேண் டாம் வருவது வரட்டும் இக்கொடுங்கோ லாசனை காளிதேவி அழிக்காவிட்டால், நான் என்னையே அழித்துக்கொள்கிறேன் ! காளிதேவி இந்த பலியை ஏற்றுக்கொள்ளட்டும் -எங்கள் குழந்தைகளே இக் கதியினின்றும் மீட்பதற்காக (கோ.) இத்தினத்தை காண்பதற்கே காங்கள் பிறந்தோம்! இத்தினத்திற்காகவே காங்கள் இதுவரையில் காத் திருந்தோம் சகோதரர்களே சகோதரிகளே ! உங் களேயெல்லாம் அமைதியா யிருக்கும்படிக் கேட்டுக் கொள்ளுகிறேன், இன்னும் கொஞ்சகாலம். இனி இவர்களேயெல்லாம் துன்புறுத்தாதீர்கள் - காயம் பட்டவர்களுக்கெல்லாம் சிகிச்சை செய்யுங்கள் .காம் விடுதலை அடையும் காலம் நெருங்கிவிட்டது (போகி முன், மற்றவர்கள் பாட்டில் சேர்கிரு.ர்கள். சிறையி விருப்பவர்களும் பாட்டில் சேர்ந்து பாடுகிருரர்கள்). க ட் சி மு டி கி ற து.