பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
38

வி. 38 ஆனால், . இவ்வுலகில் அவள் விரும்பிய இடத்தில் ధ < 例 +z ~, - 莎 $ வாழும்படி அவளை அனுப்பப்போகிறேன்.-அதற்குத் தக்க ஏற்பாடு செய்திருக்கிறேன்.அவள் எங்கு வாழ விரும்புகிருளோ அங்கு வாழ்வதற்காக, ஹா ஹா (ஒருவாறு நகைத்து) நீ-என் மகன ? மகளா ? என்று யோசிக்கிறேன் ! என்ன சொன்னிர் (கையை ஒங்குகிருன்) உம் போதும் ! உன் அறைக்குப்போய்-நடந்ததை யெல்லாம்-மறந்துவிடு. நீ என் மகன் என்பதை நான் மறக்க முடியவில்லை. (விஜயன் மெல்ல போகிருன்) அவன் கூறியது-ஒரு விதத்தில்-(எழுந்து உலாவுகிருன்) காட் சி மு டி கிறது . இரண்டாம் காட்சி, இடம்-அரச குமாரனின் படுக்கையறை, ஜெயாவை ஆயா கிரிக்காரிக்கிருள். விஜ யன் கதவை மெல்ல திறந்துகொண்டு வருகிருன். ஆயா போய்விடுகிருள். ஜெ. ஏன், அங்கேயே நிற்கிறீர்?-உங்கள் குல தர்மத்தின் படி நடக்கிறதுதானே ?-உங்களைப் பார்த்ததும் நான் புன்சிரிப்பு கொள்ளவேண்டுமோ ? அதைச் செய்ய வில்லை யென்றுதான் அங்கேயே கிற்கிறீர்களோ ?-- அப்படிச்செய்ய எனக்குத் தெரியாது