பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
53

53 உண்டுபண்ணியிருக்கிறது . - என்ன கர்வம் ! நான் உன்மீது பரிதாபப்படுகிறேன் ! நீர் என்மீது பரிதாபப்படவேண்டாம் !-நான் உம்மீது பரிதாபப்படுகிறேன் !-யமனைவன் காத்துக்கொண் டிருக்கிருன் உம்முடைய உயிரைக் கொண்டுபோக! - அதைத் தடுக்கவேண்டுமென்று விருப்பமிருந்தால்காலம் இருக்கும்பொழுதே-காத்துக்கொள்ளும்! இதுவரையில் உன்னே கர்வம்பிடித்த இறுமாப்புடைய பெண் என்று எண்ணியிருந்தேன்! இப்பொழுது ே மக்தபுத்தியுடையவள் என்று தெரிகிறது! என் ராஜ் யத்தில் கலகத்தை விளைவிக்க விரும்புவோர்கள், உன் அழகையே ஒரு கருவியாக்கி, சிங்கம் வாழும் குகைக் குள் அனுப்பியிருக்கிருர்கள் ! - அதன் மீசையை முறுக்கப்பார்க்க ! . நான் அவர்கள் கைகருவியல்ல! அவர்களுடைய பிரதி நிதி நான் சிங்கம் வாழும் குகையைப்பற்றிக் கூறி என்னை பயமுறுத்தப் ப்ார்க்கின்றீர் நீர் இதற்குள் நான் முன்பே ஒருமுறை தைரியமாக நுழைந்திருக் கிறேன். இப்பொழுது நான் துழைந்தது, சிங்கத்தின் மீசையை முறுக்கவல்ல வீண் டம்பம் பேசும் ஓர் பூனேயின் வாலைப் பிடித்திழுக்க ! பேசாதே வாயை மூடு உன் காக்கு அதிகமாய் ஆடுகிறது எனது படைவீரர்கள்,-கான் ஒரு சைகை செய்வேனுயின்-உன்னேக் கட்டிப்பிடிக்க காத்துக் கொண்டிருக்கிரு.ர்கள், என்பதை நீ அறியாய் ! உம்முடைய படைவீரர்களுக்கு நான் பயப்படுபவ ளல்ல. ! என்னைப் பிடித்து அவர்கள் என்ன செய்யக் கூடும் ?-என்னைக் கொல்லக்கூடும் அவ்வளவுதானே ! இந்த ஜ்வாலேயையழிக்க அவர்களால் ஆகாது அவர் களால் ஆகாது இந்த அக்னி ஜ்வாலையையடக்க - இது முன்பே தேசமெங்கும் பரவிவிட்டது -நான் போனல், என் ஸ்தானத்திற்கு வர ஆயிரக்கணக்கான