பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
58

ஜெ. $8 அடைந்தவர்களே யெல்லாம் காக்கும் தயாபரி ஒடிப் போய் அவர்கள் பாதத்தில் பணிந்து காக்கும்படி வேண்டுங்கள் !-ஒடுங்கள் ! ஒடுங்கள் ! 擎 3 (வாயினிற்படியருகில் தடுத்து நின்று) ஜனங்களே ! அரண்மனை ப்ேபற்றி எரிகிறது. ஒடிப்போய்விடுங்கள் ! இங்கு கில்லாதீர்கள் rணத்தில் இது அப்படியே இடிந்து விழுந்தாலும் விழும் கப்பி ஒடுங்கள் ! உங் கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள் ! நண்பர்களே ! சண்டையை கிறுத்துங்கள் -ஒடுங்கள் இவ்விடம் விட்டு! (வெளியில் ஜனங்கள் ஓடுகிற சப்தம்) அரசர் பின் புறமாகத் தப்பி ஓடுகிருர் க ட் சி மு டி கி து . ஆரும் காட்சி இடம்-காளிகோயில், அரசர் ஓடிவருகிரு.ர். காயே! தாயே! தாயே! என்மீது கருணகூரும் இப் பாம பாதகன்மீது பட்சம்வைத்துப் பாதுகாரும் - அபயம் ! அபயம் ! • (வெளியில் ஜனங்களுடைய ஆரவாரம், எங்கே அரசன் எங்கே அரசன்! (கர்ப்பக் கிரஹத்துட் பிரவேசித்து) தாயே! நீரோ கருணு சமுத்திரம் கடையேனேக் கடைக்கண் பார்த் தருளும் கான் அகத்தம் கோடி பாபங்களே இழைத் துள்ளேன்! அவைகள் அனைத்தையும் மன்னித்தரு ளும் ! - உமது கண்களைத் திருப்பிக்கொள்ளாதீர்! கடைக்கண்ணுலாவது பார்த்தருளும், மன்னியும் இப் பாதகனே! உமது சங்கிதானத்தை யடைந்தேன் ! எனக்கு அபயம் அளித்த ரட்சியும் ! ஜனங்கள் கோயிலுக்குள் வேகமாய் நுழை . கின்றனர். (ஜனங்கள்) இதோ அரசன்! இதோ பாதகன் கொல் வோம். உடனே !