பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் இது கோதவரி,

அன்னம் ஒதுங்கக் கண்டபோது நான் உன்னையும் , அழகிய களிற்றின் ! வாவைக் கண்டபோது நீ என்னையும் பார்த்துப் பார்த்துப் புன் முறுவல் பூத்த இடம்.

இதுவான் பொய்ப்பினும் தான் பொய்க்காத காவிரி! இதன் நடுவில் தெரிகிறதே அந்தத்திருவரங்கம் என் ஓய்வுக்காலத தங்கல் மனை.

திருமகள்

ஓ! இது

蠶 இராவணன் என்னை இலங்கைக்குக் கடத்திச் சென்றபோது கண்ணிர்த் திரையோடு கண்டு சென்றது நினைவுக்கு வருகிறது.

திருமால்

இது விழுப்புரம். அது மண்டைக் காடு,

118