பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரம்பு மீறுகிறது... பிரபோ! அங்கு பாருங்கள்! உங்கள் சக்ராயுதம் பறப்பது போல்

డI வட்டமான ੇ சிறிய புகை மண்டலங்கள்.

மிதந்து வருகின்றன. திருமால்

ஒன்று மில்லை! என் பக்தன் தன்னை மறந்து என்னில் கலப்பதற்குத் தன்னைப் பக்குவப் படுத்திக் கொள்ளும் வேள்வி. இவன் வாயே இவனுக்கு யாக குண்டம் , அடடா!

எங்கும் ராம பக்தர்கள்! எங்கும் ராமராஜ்.

திருமகள்

பிர போ!!!

அங்... (சில ஹிப்பிகள் கழுத்தில் மாலை புரள, கைகள் வைகுத் தத்தை நோக்கி உயர்ந்திருக்க, கண்கள் பக்திப் பரவசத்தில் கசிந்துருக, தம்மை மறந்து, கோவாக் கடற் கரையையும் மறந்து, நிர்வாணமாக ஆடிககொண்டும் அனைத்துக்கொண் இம், அனைத்துக் கொண்டும் ஆடிக் கொண்டும் வருகிறார்கள். "அதே ரமே! அரே கிருஷ்ண! என்ற மூழக்கம் விண்ணைப் விளக்கிறது. அல்லி தாமரையில் புதைகிறது. அவசரமாகத் திரு மகள் கண்களைப் பொத்திக் கொள்கிறாள். அரே ராம அரே கிருஷ்ண!!)

121