பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-باس-{{in 1 يومi மிதிலை மேன்மாடியில் ராகவன் மீது வீசிய அதே வலைக் கண்கள்! உணர்ச்சி வேறுபாடுகளுக் கேற்ப விட்டுவிட்டுத் துடிக்கும் அரக்காம்பல் செவ்விதழ்கள். பெண்மை அரசு இவள் மேனியில் ராஜசூயம் நடத்துகிறது!

கெளதமர்

மழையில் குளித்தெழுந்த மலைச் சாரல் போலக் காவி யுடையில் பளிச் சென்று காட்சி யளிக்கிறாள். இவள் அணிந்த பிறகு காவியுடைக்கே பெரிய கெளரவம் வந்துவிட்டது. மழை வில்லை வானம்தான் அணிய வேண்டும்! நாரதர்

இவள்

அடியெடுத்து வைக்கும் போதெல்லாம் என் தம்புராவின் நரம்பு அதிர்ந்து அழுகிறது. வாமதேவர்

வால்மீகியின் கிரெளஞ்ச வத வரிகள்.

8U