பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

—-10–

என்பவன் அரசு புரிந்து வந்தனன். இவனைத் திரையன். திரையல், என்றும் புலவர்கள் குறிப்பிடுவர். இவன் கவி பாடும் காவலனும் ஆவன். இவன் பாடிய பாடல்கள் சங்க நால்களில் இடம் பெற்றுள்ளன. இவல்ை ஒர் ஊரும் உண்டாக்கப்பட்டுள்ளது. அது திரையனுார் எனப்படும். இத்தகைவன் தன் படைவன்மை காரண மாகவும், தன்னட்டை மேலும் பெருக்கவேண்டும் என்பதற்காகவும், தன்படை வன்மையினே மேலும் மேலும் பெருக்கிப் போருக்கு ஆயத்தமாகிக் கொண் டிருந்தான். அவனுக்கு அதிகமான் நெடுமான் அஞ்சி யைப் பொருது வெற்றி கொள்ளவேண்டும் என்பது நெடு நாளைய எண்ணமாகும். இதனே ஒற்றர் மூலமாக உணர்ந்தனன் அதிகமான் நெடுமான் அஞ்சி. அதிகமான் நெடுமான் அஞ்சி போர் என்ன வீங்கும் பொலங்கொள் தோளினன் என்ருலும், அவனுக்கு வரவரப் போர் செய்து வீணே மக்கள் மடிவது குறித்து இரக்கம் தோன்றலாயிற்று. எவ் ளை வுக் கெவ்வளவு போராடாமல் சமாதானமாகச் |செல்ல இயலுமோ, அந்த மார்க்கத்தையே கடைப் பிடி க்யூ ஒழுகலாயினன். ஆகவே, தொண்டைமான் இளங்திரையனது உள்ளக் கிடக்கையினே உணர்ந்த அதிகம பன், அவ்விளக்திரையன் வீணே பொருது அலுைம் அவன் வீரரும் மடியாது இருக்கும் பொருட் மித்து.துவரை அனுப்பி அமைதியினே கிலேகாட்ட எண் ளிைனன். தாதுவாக யாரை அனுப்புவது என்ற எண்