பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

—:28–

யிகனச் சிறைவீடு செய்தால் பின்பு:போர் நிகழுமா? போர் நிகழாதாயின் இராவணன் கொல்லப்படுவான? அவன் கொல்லப்பட்டிலன் எனில், அவனுக்குரிய அரசை உன்னை அடைக்கலம் புகுந்த விபீடணனுக்கு ஈவதாகக் கூறிய வார்த்தையினே நீ எப்படி நிறை வேற்ற முடியும் ? ஆகவே, போரிடவே முடிந்த முடி யன்றித் துாது போக்கலில் எனக்கு விருப்பம் இல்லை.” என்று தன் கருத்தாகக் கூறி முடித்தான். இலக்குவன் கூறியவற்றை கன்கு அமைவுறக் கேட்ட இராமன், " தம்பி இலக்குவ1 யான் போருக்கு அஞ்சித் தூது போக்குவதாக எண்ணவேண்டா ? அறிஞர்கள் ஆய்ந்து முடிவு கட்டிய அரச ரீதியினின்றும் காம் பிறழலாமா? அரசராவார் தாது போக்கியே, எதிரி களின் உள்ளத்தை அறிந்த பின்பே ஆவன செய்தற்கு முன்வருவர். அவ்வாறு இருக்க, நீதி நெறியினின்றும் சிறிதும் பிறழாத சூரியகுல தோன்றல்களாகிய காமா நீதியினின்று மாறுபடுவது ? புயவலி படைத்தவராயி ஆணும் பொறுமையோடு பொருந்தி வாழ்வதே வெற்றி யுடன் வாழ்தற்கு முறையாகும் ' என்று நீதி நெறி களே எடுத்துக் கூறினன். இவ்வாறு இராமன் விளக்க மாக இயம்பக் கேட்ட யாவரும் தூது விடுதல் முறை யென்று ஒவ்வினர். பின்னர் யாரைத் துரது போக்கு வது என்பதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கை யில் இராமன் வாலியின் மகனை அங்கதனையே தூது விடுதல் தக்கது என்றும், பகைவர் தம் வீரத்தால் எது