பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

—39

சேய்யினும் அதனை எதிர்த்து யாத்ொரு இங்கும் இன சித் திரும்பவல்ல ஆற்றல் அவனுக்கே உண்டு என் தும் கூறி வாலியின் சேயை அழைத்து, " மீ இராவ னன்பால் சென்று, சீதையைச் சிறை வீடு செய்கின் டிகினயா? அன்றிப் போருக்கு வருகின்றனயா? இந்த இரண்டில் எகைச் செய்ய இருக்கின்ருய்? என்று கூறி ஒரு முடிவு பெற்று வருக ' என்று ஏவினன். தான் து காகச் செல்ல வேண்டிய பொறுப்பு ஏற்பட்டதே என்ற உள்ளக் களிப்பினல் அங்கதன் உடல் பூரித்த னன். அவன் தோள்கள் குன்றினும் பொலிவுற்றுத் தோன்றின.

அங்கதன் இராமன் திருவடிகளில் கிலனுறப் பொருந்தி வணங்கின்ை. " மாருதிக்கு அடுத்தபடி நம்மைத்தான் ωστιοι எண்ணியுள்ளார் போலும் ! எனக்கு கிகர் யவர் உளர்' என்று எண்ணி மகிழ்வுற் ரன். அம்மகிழ்வு காரணமாகச் சிங்கம் ஒன்று ஆகாய வறியே செல்வது போலவும், இராமன் தன் வில்லில் கொடுத்துவிட்ட அம்பு வேகமாகப் போவது போலவும் வான்வழியே சென்ருன்.

அரக்கரை வென்று அமைதி நிலவச் செய்யத் திருப்பாற் கடலைத் தணந்து அயோத்தியில் வந்து அவதரித்த திருமாலாம் இராமனது சொல்லினைத் தலே மேற்கொண்ட அங்கதன் மேரு மலையினும் உயர்ந்த மதில்கள் சூழ்ந்த இலங்கா புரியினே அணுகி