பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

—34—

யான் பெறுவது, காய் கொடுக்கும் அரசைச் சிங்கம் பெறுவது போன்றதாகும் ' என்று கூறிச் சிரித்தான்.

அங்கதன் தன்னைச் சிறிதும் மதியாது கூறும் மொழிகளைக் கேட்டு, அடங்காச்சினமுற்றவனாய்," சரி 8 வந்த காரியம் என்ன?’ என்று கேட்டனன். அப் போது அங்கதன், ' இலங்கை வேந்தl என்னைக் கருனே வள்ளல் அழைத்து உன்பால் சென்று வருமாறு பணித்துத் தேவியை விடுக. அன்றிப் போருக்கு வருக என்பதை அறிவிக்கக் கூறினன். இரண்டில் எதைச் செய்ய விருப்பம் உளது ? உள்ளக் கிடக்கையை ஒளியாது கன்கு சிந்தித்து உரைக்க. ஆல்ை, உன்பால் வைத்த இரக்கம் காரணமாக உனக்கு ஒன்று கூறு வல் கேட்டி உனக்கு நன்மையாவது சீதையைச் சிறைவீடு செய்து இராமனே வணங்கி உன் சுற்றத் து ன் கல்வாழ்வு கடத்துவதேயாகும். இவ்வாறு செய்யாது போர் இடத் துணிக்தாயாயின், போருக்குப் புறப்படுக ' என்றனன். இந்தவாறு இழிசொற்களைக் கூறக்கேட்ட இராவணன் கோடாங் கொண்டு, ' இவ னேப் பிடியுங்கள் ; கட்டுங்கள் ' என்று கால்வரை ரவினன். இராவணன் கட்டளை ஏற்றவர் அங்கதனைப் பிடித்துக் கொண்டனர். பிடித்தவர்களை அங்கதன் பிடித்துக்கொண்டு கோபுர வாயிலில் எறிந்தான். பின்பு சக்திரன் ஆகாயத்திலிருந்து கீழே இறங்கியது போல, வானவழியே தாவிச் சென்ற அங்கதன் இறங்கி