பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

—45–

4ம்றுக் காரணமாகவும், துகணக்காரணமாகவும் அழிந்து ஒழித்து மீண்டனன். இதுவே என் ஆற்ற அால் புரிந்த அருஞ் செயல் ' என்று கூறினர். அறு முகப் பரமனும் அவ்வீர மொழிகளைக் கேட்டு மகிழ்வுற்றனன்.

பின்னர்க் குமாரப்பெருமான், சிறைபடாது தப் பிய சில தேவர்களை நோக்கி, ' தேவர்காள்! நாம் குர பதுமன் உய்யும் பொருட்டு அரச முறைப்படி தாது. வண் அனுப்பித் தேவர்களைச் சிறை நீக்கக்கூறிளுேம் ' கெடுமதி கண்ணுக்குக் தோன்ருது' என்னும் முது மொழிப்படி அச் சூரபதுமன் நம் வார்த்தைகளைக் கேட்டு அவ்வானவரைச் சிறை நீக்கம் செய்திலன். அவனுக்கு அழிவு நேர விதி அமைந்திருக்கையில் எப் படித் தேவர்களை விடுதலை செய்வான். ஆகவே. கா களயே அவனே எதிர்க்கப் புறப்படுவோம் ' என்று கூறினன். அரி, அயன் முதலிய தேவர்களும் குமரன் கட்டளையைக் கேட்டு அவன் வழி ஒழுகக் காத்து பின்றனர்.