பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

6. உ. லூ க ன்

மககளைக் கெடுக்கும் பழக்கங்கள் பலவற்றுள் கவருடலும் ஒன்ருகும். அதாவது சூதாடுதல் ஒன்ரு கும். இதனே விளக்க வேண்டுமென்ற கருத்தோடே வள்ளுவப் பெருந்தகையார் குது என்னும் தலைப்புங் கொடுத்து ஒர் அதிகாரமே பாடி, இச் சூதினல் விளை யக்கூடிய தீமைகளே எடுத்து விளக்கியும் உள்ளார்.

சூதாட்டம் நமக்குப் பொருள்வருவாயை முதலில் காண்பிக்கும். அவ்வாறு பொருள் வருதலைக் கண்டு அதில் ஈடுபட்டால் பின்னல் விளைவும் பயன் மிக மிகத்துன்பங் தருவதேயாகும். இச் சூதில்ை வரும் சிறு பொருள் தூண்டிலில் இருக்கும் இரையை உண்ண வந்த மீன், பின் தன் உயிரையே இழப்பது போன்றது. ஒரு பொருளைக் கருதி நாறு பொருளே இழக்கச் செய்யவல்லது இச் குது. இதல்ை வறியர் ஆக நேரிடும். இன்பம் அடைந்து வாழும் மார்க்கம் ஏற் படாது. இச் சூதாட்டமானது முன்பு இல்லாத பல துன்பங்கள் பலவற்றைத் தரும். சீர்மையைக் கெடுக் கும். உணவு உண்டு வயிறு கிரம்பி வாழச் செய்யாது. பொருளே அழிவு செய்வதோடு நில்லாமல், பொய் கூறு