பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

–49–

னிடம் தாது அனுப்பி, அவன் கருத்தை அறிவோம்" என்று முடிவு கட்டினன். இம் முடிவினைத் தலைமேற். கொண்ட தருமர் உலூகமா முனிவரைத் தூது அனுப்ப மனங்கொண்டார் தருமர் உலூகமா முனி வரை வணங்கி, முனிவரே. ர்ே எம் பொருட்டுத் துரி யன் தங்தையாகிய திருதராட்டிரனிடம் துரதுசென்இப், எம் கருத்தினை அவரிடம் கழறுங்கள். எனது பணி: வான வணக்கத்தின விடுமருக்கும் விதுரருக்கும். துரோணுச்சாரியாருக்கும் அறிவியுங்கள் ' என்று சொல்லி அனுப்பினர்.

உலுாகமா முனிவர் முரசன் கொடியோளுகிய தருமர் விரும்பியபடி அரவக் கொடியோனும் அரியன் அரசு புரியும் ஆத்தினபுரிக்குச் சென்ருர், திருதராட் டிரன் சபையினே அணுகினர். வர்தவர் ৫peশ্ররir ஆதலின் துரியன் கன் முறையில் வரவேற்று, ஒருங்: களே வணங்கி ஆதனம் அமர்த்தி, அதில் அமர வேண்டி ன்ை. வீடுமர் விதாரர் முதலியவர்களும் உளம் கலந்த அன்புடன் உலூகர்க்கு வணக்கம் செய்தனர். அதன் பின் அங்கு இருந்தார் முனிவரை வந்த காானத்தின உசாவத் தொடங்கினர்.

உஇாகமா முனிவர் தருமர் கி.பியனுப்பியபடி முதலில் வீடுமர், விதுரர். துரோணர் முதலியோர்க் குத் தருமர் வணக்கம் கூறச் சொன்னதைக் கூறிப்

பின்னர்த் திருதராட்டிசன். துரியன். கன்னன், சகுனி

}لوسس-yTيي