பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

—51—

வென்றியே நினைத் தெதிர்த்திரேல்

உங்களால் வெல்லுதல் அரிதம்மா !

கன்றியே அடில் வீமனும் விசயனும்

களம்புகில் அனைவிரும்

பொன்றி யேவிடுகின்றனிiமுனிவர்சொல் பொய்க்குமோ 'பொய்யாதே.

என்று அஞ்சாது அறைக்திட்டார். இத்தகைய துணிவு துறவிகளிடத்து அமைந்திருப்பதறல் அன்ருே, தெய்வப் புலவர் சேக்கிழார் பெருமானு' 'வீரம் என் ல்ை விளம்பும் தகையர்ே ' என்று விளம்பியும் உள்ளார்.

உலூகமா முனிவர் உரைத்த மொழிகளைக் கேட்ட அரவக்கொடியோன் ஆத்திரம் கொண்டான். உடனே முனிவரைப் பார்த்து, " நீங்கள் புகழும் வீமார்ச்சுனர் வீரத்தையும் எமது வீரத்தையும் இப்போது ஒப் பிட்டுப் பார்ப்பதில் பயன் இல்லை. .ோர் முகத்தில் பார்த்துக் கொள்ளலாம் ' என்து வட..த்துப் பகர்க் தான். இந்தவாறு பாம்புக் கொடியோன் கர்ர்ததைக் கேட்ட வில் விதுரர் துரியனே ாோக்கி, ' துரியா, அவ சரப்பட்டு அறையாதே. முனிவர் கூறியபடி. காட்டினை அவர்கட்குத் தக்துவிடு. அப்படித் தாராமல் இழிசினர் மொழிகளைக் கேட்டு நடப்பாயாகுல் திருமகள் உன்னை விட்டு விலகுவதோடு அல்லாமல், தம் சுற்றமும் சேன